1.இந்தியாவின் திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றிக் கூறுக.
2."ஜெட் காற்றோட்டங்கள்" என்றால் என்ன?
3.தமிழ்நாட்டின் முக்கியத் தீவுகளைக் குறிப்பிடுக.
4.பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன?
5.தக்காண பீடபூமி - குறிப்பு வரைக.
6. "பருவமழை வெடிப்பு" என்றால் என்ன?
7.தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
8.தமிழ்நாட்டின் வேளாண் பருவகாலங்களை எழுதுக.
9.இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.
10. காலநிலையைப் பாதிக்கும் காரணிகளைப் பட்டியலிடுக.
11. வேளாண்மை வரையறு.
12. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்கு திட்டத்தின் பெயர்களை எழுதுக.
13. இந்தியாவில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் யாவை?
14. இந்தியாவின் முக்கிய உயிர்க் கோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்து எழுதுக.
15. நவீன நீர்ப்பாசன முறைகள் யாவை?
16.மெக்னீசியத்தின் பயன்கள் யாவை?
17. பறக்கும் தொடருந்து திட்டம் பற்றி கூறுக.
18. இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக.
19. இயற்கை எரிவாயு என்றால் என்ன?
20. கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது?