விருதுநகர் மாவட்டப் பொதுத்
தேர்வுகள்
தொகுத்தறித் தேர்வு 2023
ஆறாம் வகுப்பு
தமிழ்
விடைக்குறிப்பு
பகுதி 1
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 10X1=10
1. ஆ.மதுரை
2. இ.சுறுசுறுப்பு
3. அ.குழந்தைகளைப்
பாதுகாப்போம்
4. இ.இன்னுயிர்
5. ஈகை
6. நான்கு
7. ஜி.யு.போப்
8. பசிப்பிணி
போக்கியவர்
9. பாரதியார்
10. நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
பகுதி 2
5 வினாக்களுக்கு மட்டும் விடையளி 5X2=10
11. 1.திருவள்ளுவர்
2.காளிதாசர்
3.கம்பர்
12. அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக ஆக்கிவிட்டால்
போதும்.
இன்பநிலை தானே
வந்து சேரும்.
13. இல்லாதவர்க்குத்
தருவதே ஈகை ஆகும்.
மற்றவை எல்லாம்
பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.
14. ஒரு பொருளின்
இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.
15. சொற்களின் வகைகள் –
1. பெயர்ச்சொல்,
2. வினைச்சொல்,
3. இடைச்சொல்,
4. உரிச்சொல்.
16. கோ என்றால் பசு.
முகி என்றால் முகம்.
பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் பொய்கை கோமுகி என்ற பெயர்
பெற்றது.
17. மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டு
இருக்கிறது.
3 வினாக்களுக்கு மட்டும் விடையளி 3X4=12
18. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
19. சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி
வாழ வழிகாண
வேண்டும்.
சிறைக்கோட்டம்
அறக்கோட்டமாக மாற வேண்டும்.
20. தீய செயல்களைச் செய்யாதீர்கள்.
பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள்.
இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு
நீக்குங்கள்.
இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி
செய்யுங்கள்.
21. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
22. தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத்
தொடங்கியதாகக் காந்தியடிகள் கூறியுள்ளார்.
ஜி.யு.போப் எழுதிய
தமிழ்க் கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறள்
அவரைக் கவர்ந்த நூலாகும்.
சென்னை
இலக்கியமாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார்.
உ.வே.சாமிநாதரின்
உரையைக் கேட்ட காந்தியடிகள், இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க
வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று கூறினார்.
23. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
பகுதி 4
அடிபிறழாமல் எழுது
24. பராபரக்கண்ணி 4
தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!
எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!
- தாயுமானவர்
25. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 2
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
பகுதி 4
5 வினாக்களுக்கு மட்டும் விடையளி 5X2=10
26.அ.கருணை
ஆ.இலக்கியம்
27.பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
28.அ. புத்தகம் – பொருட்பெயர்.
ஆ. விடியல் – காலப்பெயர்.
29.அ. பயம்
ஆ. விருப்பம்
30.அ.அஃது
ஆ.அது
31. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
32. மற்று
பகுதி 5
ஏதேனும் 1 1X6=6
33, 34
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
பகுதி 6
ஏதேனும் 1 1X6=6
35, 36
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்