9th tamil model notes of lesson
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
11-03-2024 முதல்
15-03-2024
2.திருப்புதல்
மூவாது மூத்தவர் நூல் வல்லார் - இத்தொடர் உணர்த்தும் பொருள் என்ன ?
பாரதிதாசனின் படைப்புகள் யாவை ?
எதன் பொருட்டு கடற்பயணம் மேற்கொள்ளப்பட்டது ?
துறைமுகம் என்பது யாது ?
நாலு மலை கொண்ட பெரு நகரம் - குறிக்கப்படும் மலைகள் யாவை ?
நடுகல் என்றால் என்ன ?
தண்ணீர் கதையைச் சுருக்கி எழுதுக.
இராவண காவியம் குறித்து அண்ணாவின் கருத்து யாது ?
ஆண்டாள் - குறிப்பு வரைக.
மருத்துவர் முத்துலட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
சிறுபஞ்சமூலம் - குறிப்பு வரைக
மாகால் எடுத்த முந்நீர் போல - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
மதுரைக்காஞ்சி - குறிப்பு வரைக.
நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை ?
ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.
நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரி
மதுரை மாநகரின் அழகை மாங்குடி மருதனாரின் வழி விளக்குக
தமிழ்நாட்டு சிற்பங்கள் கலைநயம் மிக்கதாகவும் வரலாற்றுப்பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.
பண்டைய துறைமுகங்கள் குறித்து எழுதுக
சுழன்றும் ....... எனத் தொடங்கும் திருக்குறள்.
பூவாது காய்க்கும் .........எனத் தொடங்கும் சிறுபஞ்சமூலப் பாடல்.