தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Wednesday, July 31, 2024
ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர்
ANSWER KEY Pdf LINK கீழே உள்ளது↓
7th tamil first mid term exam answer key 2024 virudhunagar
வினாத்தாள் pdf link👇
ஏழாம் வகுப்பு தமிழ்
முதல் பருவ இடைத் தேர்வு ஜூலை 2024
விருதுநகர் மாவட்டம் தமிழ்த்துகள்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 8 X 1 = 8
1.இ.பரணி
2. ஆ.உலக
3. ஆ.ஔகாரக்குறுக்கம்
4. ஆ.காடு+எல்லாம்
5. இ.பெயர்+அறியா
6. ஆ.தந்தம்
7. அ.ஈன்றது
8.
ஆ.வானொலி
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. 3 X 2 = 6
9.
தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை
மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.
எ.கா
– கொக்கியாது, கேண்மியா
10. 1.தமிழ்மொழியைக்
கற்றோர், பொருள்
பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.
2.தம்மைப்
போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.
11. காக்கை,
குருவி, மைனா, கிளிகள்,
பெயரறியாப் பறவைகள், அணில்கள், காற்று.
12. 1.பேச்சுமொழி,
2.எழுத்துமொழி.
13. 1.கரடி
பழங்கள், தேன் போன்றவற்றை
உண்ணும்.
2.உதிர்ந்த மலர்கள்,
காய்கள், கனிகள், புற்றீசல்,
கறையான் ஆகியவற்றையும் உண்ணும்.
3.தாவரங்களையும் பூச்சிகளையும் உண்பதால்
கரடி அனைத்துண்ணி என அழைக்கப்படுகிறது.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
III. சிறுவினா. 1 X 3 = 3
14. அ 1. புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை.
2. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும். தமிழ்த்துகள்
3. மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லாது.
4. கருவுற்ற புலியானது தொண்ணூறு நாட்களில் இரண்டு அல்லது மூன்று
குட்டிகள் ஈனும்.
அல்லது
ஆ. 1.பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம்.
2.பரிபாடல், கலம்பக நூல்கள்,
எட்டுத்தொகை நூல்கள். தமிழ்த்துகள்
3.வான்புகழ் கொண்ட திருக்குறள்.
4.அகம், புறம் ஆகியவற்றை
மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்கள்.
IV. மனப்பாடப்பகுதி.
4
15.
காடு
பச்சை
மயில்நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சர
வங்கலங்கும் – கிளியே
நரியெலாம் ஊளையிடும்
அதிமது
ரத்தழையை
யானைகள் தின்றபடி
புதுநடை
போடுமடீ – கிளியே தமிழ்த்துகள்
பூங்குயில் கூவுமடி!
சிங்கம்
புலிகரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும்
திரியுமடீ – கிளியே
இயற்கை விடுதியிலே! - சுரதா
V.
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3 X 2 = 6
16.
அ.நாற்றிசை – கிழக்கு,
மேற்கு, வடக்கு, தெற்கு.
ஆ.அறுசுவை
– இனிப்பு,
கசப்பு, புளிப்பு, கார்ப்பு,
உவர்ப்பு, துவர்ப்பு.
17.
நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்.
எழுத்துகள்
தொடர்ந்து நின்று பொருள் தருவது சொல்.
18.அ.
உரையாடல்
ஆ. காடு
19. அ.பசு கன்றை ஈன்றது.
ஆ.மேகங்கள் சூழ்ந்து
கொண்டன.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள்,
இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள்,
கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ்
சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர்
VII - 7th tamil first mid term exam question paper pdf virudhunagar 2024
ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர்
Answer Key Pdf கீழே உள்ளது↓
9th tamil first mid term exam answer key 2024 virudhunagar
வினாத்தாள் pdf link👇
ஒன்பதாம்
வகுப்பு தமிழ்
முதல்
இடைத் தேர்வு சூலை 2024
விடைக்
குறிப்பு
விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 8x1=8 தமிழ்த்துகள்
1. இ. மோனை, எதுகை, இயைபு 1
2. இ. வளம் 1
3. ஈ. புலரி 1
4. அ. பிப்ரவரி 21 1
5. இ. உருவகம் 1
6. இ. சிற்றிலக்கியம் 1
7. ஆ. வந்துவிட்டான், வரவில்லை 1 தமிழ்த்துகள்
8. அ. கீழே 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
9. உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலையே
கூவல் என்று அழைக்கப்படுகிறது. 2
10. தெளிந்தநீர், வெட்டவெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு. 2
11. தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள்
வகை கண்ணி. 2
12. வீணையோடு வந்தாள்
- வேற்றுமைத் தொடர். 1
கிளியே பேசு – விளித்தொடர். 1
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
13.
அ. இடமெல்லாம் சிறப்பு. 1
ஆ. சொல்லாட முடியாது. 1
14. அ மதியழகன்
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான். 1
ஆ. சூறாவளியின்
போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான். 1
15. அ. பேரகராதி 1
ஆ. பாசனத் தொழில்நுட்பம் 1
16. அ. செல்கிறார்கள். 1
ஆ. பேசப்படுகின்றன. 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x3=12
17. 1. தமிழ்-மூன்று
2. மலையாளம்-மூணு
3. தெலுங்கு-மூடு
4. கன்னடம்-மூரு
5. துளு-மூஜி
6. திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர்கள்
ஒன்றுபோலவே அமைந்துள்ளதற்கு இது சிறந்த சான்றாகும். 3
18. 1.ஈரோடு தமிழன்பன் எழுதிய தமிழோவியம்
என்னும் நூலில் இடம் பெற்றுள்ள கவிதை வரிகள் இவை.
2.'குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக் கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்'
3.அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள் இல்லை என்ற நிலை
மாற புதிய சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்.
4.தமிழே கணினிக்கு ஏற்ற மொழி என்று நாம் மெய்ப்பித்துள்ளோம்.
5.அலுவல் மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் ஊடக மொழியாகவும் தமிழ் மாறுவதற்கான
தடைகளை உடைத்தெறிந்து தமிழில் புதிய இலக்கியங்கள் எழுவதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். 3
19. 1.சோழர் காலக் குமிழித்தூம்பை மேலே தூக்கினால் அடியில் இரண்டு துளைகள்
காணப்படும்.
2.மேலே இருக்கும் நீரோடித்துளையிலிருந்து
நீர் வெளியேறும்.
3.கீழே உள்ள சேறோடித் துளையிலிருந்து நீர்
சுழன்று சேற்றுடன் வெளியேறும்.
4.இதனால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை. 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
20. 1.வெட்டப்படும்
நாள் வருமென பட்டமரம் வருத்தப்பட்டது.
2.இலை வெந்து கருகியதால், கட்டையெனும் பெயர் பெற்றதால் வருத்தப்பட்டது.
3.பட்டை உடை கிழிந்து அழகு இழந்ததால் வருத்தப்பட்டது. 3
21. எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன் வினை எனப்படும்.
எடுத்துக்காட்டு - பந்து உருண்டது, அவன் திருந்தினான்.
பிறவினை :
எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிற வினை எனப்படும்.
எடுத்துக்காட்டு - உருட்ட வைத்தான், அவனைத் திருந்தச் செய்தான். 3
22. கட்டாய வினா.
புறநானூறு
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே!
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!
- குடபுலவியனார் 3
விடை அளிக்க 2x5=10
23. அ அல்லது ஆ. பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். 5
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
24. அ. நிகழ்ச்சிநிரல் பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 5
அல்லது
ஆ. வரவேற்பு மடல் பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
விடை அளிக்க 1x8=8
25. அ. தண்ணீர் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணை 8
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
தமிழ்த்துகள்
-
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்டம் சிறார் திரைப்படம் டிசம்பர் சுவரொட்டி பெனோ ஜெபின்
-
10th Tamil Model Notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பருவம் 2 3.அலகு ...
-
10th tamil model notes of lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-01-2025 முதல் 03-01-2025 2.திருப்புதல் 1.‘வ...
-
8th Tamil half yearly exam question paper virudhunagar 2023
-
இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள் முன்னுரை இணையவழி விளையாட்டுகள் இந்த நவீன காலத்தில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் மி...
Blog Archive
-
▼
2024
(1636)
-
▼
July
(116)
- வகுப்பு 6 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தா...
- வகுப்பு 7 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தா...
- வகுப்பு 8 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தா...
- வகுப்பு 9 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தா...
- ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு விடைக...
- ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வினாத...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வி...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வின...
- ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு விடைக...
- ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வினாத...
- எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு விட...
- எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வின...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு விட...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வின...
- தாயுடன் குட்டி யானையின் அழகு நடை Beautiful walk of...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.07.2024
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு விட...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வின...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வின...
- பத்தாம் வகுப்பு தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள் 3 வி...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.07.2024
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுநாள்: 29-07-2024
- தலைகீழாக நடக்கும் கிளி A parrot that walks upside ...
- எழுத்து சொல் தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th tami...
- உரைநடையின் அணிநலன்கள் தமிழ் முக்கியக் குறிப்புகள் ...
- இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் ஒன்பதாம் வகுப்...
- பத்தாம் வகுப்பு தமிழ் கற்பித்தல் துணைக்கருவி திருவ...
- கூடு கட்டும் பறவைகள் Nesting birds
- இரட்டுறமொழிதல் தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th ta...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.07.2024
- தமிழ்ச்சொல் வளம் தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th ...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2024
- அன்னை மொழியே தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th tami...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.07.2024
- தேன்சிட்டு ஜூலை 2 மாத இதழ் வினாடி வினா 127 வினாவிட...
- தேன்சிட்டு 2024 ஜூலை 16-31 மாத இதழ் வினாடி வினா 12...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடு நாள்: 23-07-2024
- குட்டியை அரவணைக்கும் தாய் நாய் A mother dog cuddli...
- நூல் மதிப்புரை பத்தாம் வகுப்பு தமிழ் NOOL MATHIPUR...
- கலைத்தாயின் தவப்புதல்வன் கலைஞர் கருணாநிதி தமிழ்ப்ப...
- கலைத்தாயின் தவப்புதல்வன் கலைஞர் கருணாநிதி தமிழ்ப் ...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2024
- முதல் இடைப்பருவத் தேர்வு, காலாண்டுத் தேர்வு பாடத்த...
- இருப்பதில்லை இருப்பதில்லை தமிழ்ச் சிந்தனை வரிகள் D...
- இமயப் பெருந்தலைவர் எங்கள் காமராசர் கவிதை IMAYA PER...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜூலை 29
- ஆமை மீது வலம் வரும் முயல் A rabbit crawling on a t...
- 2024 வகுப்பு 6 தமிழ் முதல் பருவ இடைத்தேர்வு மாதிரி...
- ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு ஜூலை ...
- 2024 வகுப்பு 7 தமிழ் முதல் பருவ இடைத்தேர்வு மாதிரி...
- ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு ஜூலை ...
- வெள்ளைப் புலிகள் White tigers
- 2024 வகுப்பு 8 தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு மாதி...
- எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு ஜூல...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.07.2024
- முதல் இடைப் பருவத் தேர்வு +1, +2 பாடத்திட்டம் 11th...
- பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் ஜூலை...
- மலையும் வயலும் Mountain and field
- முதல் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை 2024 விருதுநகர்
- 2024 வகுப்பு 9 தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு மாதிர...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு ஜூ...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.07.2024
- முதல் இடைப் பருவத் தேர்வு பாடத்திட்டம் ஜூலை 2024 வ...
- 2024 வகுப்பு 10 தமிழ் முதல் இடைப்பருவ வினாத்தாள் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு ஜூல...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடு நாள்: 16-07-2024
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.07.2024
- கர்மவீரர் காமராசர் கவிதை karma veerar karuppu gand...
- பத்தாம் வகுப்பு தமிழ் மொழிபெயர்ப்பு வினாவிடை 10th ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மொழிபெயர்ப்பு 9 இயல்கள் வினா...
- பழம் தின்னும் கிளிகள் Fruit eating parrots
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.07.2024
- தேசியப் பறவை அழகு மயில் The national bird is the b...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.07.2024
- குற்றால அருவி kutrala aruvi water falls courtalam
- *பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்* *நாள்: 10-0...
- தேன்சிட்டு ஜூலை 1 மாத இதழ் வினாடி வினா 121 வினாவிட...
- தேன்சிட்டு ஜூலை 1-15 மாத இதழ் வினாடி வினா 121 வினா...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.07.2024
- மார்ஷல் ஏ.நேசமணி தமிழ்ப் பேச்சு கட்டுரை Marshal A....
- மார்ஷல் ஏ.நேசமணி தமிழ்ப் பேச்சு கட்டுரை pdf
- மார்ஷல் ஏ.நேசமணி தமிழ்ப் பேச்சு கட்டுரை
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.07.2024
- மின் விளக்கு மின் விசிறியில் தையல் பறவை tailor bir...
- கறுப்புக் காந்தி கர்மவீரர் காமராசர் கவிதை karma ve...
- மகாதேவர் கோவில் Mahadev temple
- பண்படுத்தும் பகுத்தறிவைப் பயன்படுத்து தமிழ்க் கவித...
- பழங்கள் தின்னும் பறவை Fruit-eating bird
- ஆட்சி மொழி தமிழ் தமிழ்க் கட்டுரை பேச்சு Official L...
- ஆட்சி மொழி தமிழ் தமிழ்க் கட்டுரை பேச்சு pdf
- ஆட்சி மொழி தமிழ் தமிழ்க் கட்டுரை பேச்சு
- பத்தாம் வகுப்பு தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள் 2 வி...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.07.2024
- தென்னாட்டுப் பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா தமிழ்ப் பேச...
- தென்னாட்டுப் பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா தமிழ்ப் பேச...
- தென்னாட்டுப் பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா தமிழ்ப் பேச...
- முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்ப் பேச்சு க...
- முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்ப் பேச்சு க...
- முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்ப் பேச்சு க...
-
▼
July
(116)