கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, November 30, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8

10th tamil model notes of lesson

lesson plan December 8

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-12-2025 முதல் 12-12-2025

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

அரையாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

கட்டுரை படித்த - இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக.

மென்மையான மேகங்கள் துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி, விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத் தொகையாக மாற்றி எழுதுக.

தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக;

தொடரில் அமைக்க.

நச்சப் படாதவன்’ செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.


செல
வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்?

“கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்” -

இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்?

காதல்மிகு கேண்மையினான் யார்?

மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் -  இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்

இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.

அயற்கூற்றாக எழுதுக.

"கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார்.

உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’

காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்?

எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8

9th tamil model notes of lesson

lesson plan December 8

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-12-2025 முதல் 12-12-2025

2.அலகு

1 - 5

3.பாடத்தலைப்பு

5 இயல்கள்

அரையாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/blog-post_90.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2025_23.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2025-9.html

4.திருப்புதல் வினாக்கள்

நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?

இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?

பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும் என்பதைக் 'குடும்ப விளக்கு' கருத்தின் வழி எழுதுக.

நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?   

முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச்சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?

மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.

குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.

அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.

ஒற்றளபெடையை விளக்குக.

ஏகதேச உருவக அணியை விளக்குக.

ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.

காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக.

இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் ‘செய்தி’ கதையின் மூலமாக விளக்குக.                    

புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.

பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கான அழைப்பிதழ் ஒன்றினை வடிவமைக்க

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8

8th tamil model notes of lesson

lesson plan December 8

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-12-2025 முதல் 12-12-2025

2.அலகு

1 - 5

3.பாடத்தலைப்பு

5 இயல்கள்

அரையாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/1_24.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_24.html

https://tamilthugal.blogspot.com/2025/11/8_27.html

4.திருப்புதல் வினாக்கள்

பிறிதுமொழிதல் அணி என்பது யாது?

பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?                          

தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

இயற்கை போற்றத்தக்கது ஏன்?                        

தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?

சேரநாடு - குறிப்பு வரைக.                     

தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?              

ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?

மண்பாண்டம், சுடுமண் சிற்பம் – ஒப்பிடுக.

மயங்கொலி எழுத்துகள் யாவை?

மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக்கொண்டு பிறக்கின்றன?           

ஏற்றினான் என்பது எவ்வகை வினை என்பதை விளக்குக.

நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

திரு.வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?

தமிழுக்கும் கடலுக்கும் உள்ள ஒற்றுமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8

7th tamil model notes of lesson

lesson plan December 8

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-12-2025 முதல் 12-12-2025

2.பருவம்

2

3.அலகு

1,2

4.பாடத்தலைப்பு

இரண்டாம் பருவம் முழுவதும்

இரண்டாம் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/7.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2025_25.html

5.திருப்புதல் வினாக்கள்

இந்திய நாடு எவற்றில் சிறந்து விளங்கியது?

குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?                

பூவின் சிரிப்பைப் பற்றிக் கவிஞர் உமா மகேஸ்வரி கூறுவது யாது?

எடுத்துக்காட்டு உவமையணி என்றால் என்ன?

செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?                 

கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?

கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.  

கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.       

கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

மக்கள் குறையில்லாமல் வாழ, தேயிலைத் தோட்டப் பாட்டு கூறும் வழி யாது?

திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.

பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக.                       

அ. பா                                                  ஆ. வை

பின்வரும் தொடர்களில் பொருத்தமான இடங்களில் ஆல் என்னும் உருபைச் சேர்த்து எழுதுக.                

அ. திருக்குறள் குறள்வெண்பா என்னும் பாவகை ஆன நூல்.

ஆ. அவர் களிமண் பானை வனைந்தார்.

உன் பொறுப்புகள் 2 எழுதுக.  

மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.

நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால் வள்ளுவர் கோட்டம்/ திருவள்ளுவர் சிலை இடத்தைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?

உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி பொது நூலக இயக்குநருக்குக் கடிதம் எழுதுக.

கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.      எங்கள் ஊர்

முன்னுரை - அமைவிடம் - பெயர்க் காரணம் - தொழில்கள் - சிறப்புமிகு இடங்கள் - திருவிழாக்கள் - மக்கள் ஒற்றுமை - முடிவுரை.                         

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8

 6th tamil model notes of lesson

lesson plan December 8

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-12-2025 முதல் 12-12-2025

2.பருவம்

2

3.அலகு

1,2

4.பாடத்தலைப்பு

இரண்டாம் பருவம் முழுவதும்

இரண்டாம் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/2025_88.html

https://tamilthugal.blogspot.com/2025/11/6_49.html

5.திருப்புதல் வினாக்கள்

உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்?

தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?

பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.

இன எழுத்துகள் என்றால் என்ன?

மீனவர்கள் தமது வீடாகவும் செல்வமாகவும் கருதுவன யாவை? 

எது தீமையானது என்று வள்ளுவர் கூறுகின்றார்?

நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்? 

தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?

காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?

ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை?

கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

அ. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது

ஆ. அது ஒரு இனிய பாடல்           தமிழ்த்துகள்

சொற்களைச் சேர்த்துச் சொற்றொடரை நீட்டி எழுதுக.

அ. பொன்னன் முன்னேறினான். (வணிகம் செய்து, பொருளீட்டி, துணி)

ஆ. நான் பள்ளியில் படிக்கிறேன். (ஆறாம் வகுப்பு, அரசு)

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள்.

அ. நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். (இயற்கை).

ஆ. நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு).

பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக.

அ. நன்ரி       ஆ. கன்டம்             தமிழ்த்துகள்

உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.

அறிவுசால் ஔவையார் என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றதற்குப் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுக.

பொங்கல் திருநாள் – கட்டுரை எழுதுக.

திருக்கார்த்திகை தீபம் விளக்குத் திருவிழா பேச்சுப் போட்டி உரை THIRU KARTHIGAI VILLAKKU THIRUVIZHA PECHU POTTI URAI


THIRU KARTHIGAI VILLAKKU THIRUVIZHA PECHU POTTI URAI

Thirukarthigai Lamp Festival Speech Competition 

pdf download

திருக்கார்த்திகை விளக்குத் திருவிழா பேச்சுப் போட்டி உரை pdf THIRU KARTHIGAI VILLAKKU THIRUVIZHA PECHU POTTI URAI

 பதிவிறக்கு/DOWNLOAD


THIRU KARTHIGAI VILLAKKU THIRUVIZHA PECHU POTTI URAI

Thirukarthigai Lamp Festival Speech Competition pdf

பத்தாம் வகுப்பு தமிழ் தேம்பாவணி மனப்பாடப்பாடல் நவமணி 10th TAMIL MEMORY POEM THEMPAVANI with music


10th TAMIL MEMORY POEM THEMPAVANI with music

முத்தொள்ளாயிரம் மனப்பாடப்பாடல் வகுப்பு 10 இயல் 6 அள்ளல் பழனத்து... MUTHOLLAAYIRAM 10th tamil memory poem with music


MUTHOLLAAYIRAM 10th tamil memory poem with music

பத்தாம் வகுப்பு தமிழ் சிலப்பதிகாரம் தூசும் துகிரும் பாடல் SILAPATHIKAARAM 10th tamil SONG with music


SILAPATHIKAARAM 10th tamil SONG with music

பத்தாம் வகுப்பு இயல் 5 திருக்குறள் மனப்பாடப்பாடல்கள் TENTH TAMIL THIRUKURAL MEMORY POEM WITH MUSIC UNIT 5


TENTH TAMIL THIRUKURAL MEMORY POEM WITH MUSIC UNIT 5

பத்தாம் வகுப்பு தமிழ் கம்பராமாயணம் மனப்பாடப்பாடல்கள் KAMBA RAMAYANAM 10th tamil memory poem with music


KAMBA RAMAYANAM 10th tamil memory poem with music

பத்தாம் வகுப்பு திருவிளையாடற் புராணம் மனப்பாடப்பாடல் THIRUVILAYADAR PURANAM 10th tamil MEMORY SONG WITH MUSIC




THIRUVILAYADAR PURANAM 10th tamil MEMORY SONG WITH MUSIC

பத்தாம் வகுப்பு இயல் 3 திருக்குறள் மனப்பாடப்பாடல்கள் TENTH TAMIL THIRUKURAL MEMORY POEM WITH MUSIC UNIT 3


TENTH TAMIL THIRUKURAL MEMORY POEM WITH MUSIC UNIT 3

Saturday, November 29, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் காசிக்காண்டம் TENTH TAMIL KASIKAANDAM MEMORY SONG WITH MUSIC



TENTH TAMIL KASIKAANDAM MEMORY SONG WITH MUSIC 

காலக்கணிதம் பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் KAALAK KANITHAM TENTH TAMIL MEMORY POEM WITH MUSIC


KAALAK KANITHAM TENTH TAMIL MEMORY POEM WITH MUSIC

அன்னை மொழியே பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் ANNAI MOZHIYE TENTH TAMIL MEMORY SONG WITH MUSIC


ANNAI MOZHIYE TENTH TAMIL MEMORY SONG WITH MUSIC

ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஓ என் சமகாலத் தோழர்களே பாடல் O EN SAMAKALA THOLARKALEY 9th tamil memory poem


O EN SAMAKALA THOLARKALEY 9th tamil memory poem 

TNPSC TET 7th TAMIL SEYYUL 50 MARKS MODEL EXAM MCQ தகுதித் தேர்வு 7 தமிழ் செய்யுள் வினா விடை


TNPSC TET 7th TAMIL SEYYUL 50 MARKS MODEL EXAM 


Friday, November 28, 2025

TN TET PAPER 2 ORIGINAL QUESTION PAPER WITH ANSWER 2025 social science ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 சமூகவியல் வினா விடை


TN TET PAPER 2 ORIGINAL QUESTION PAPER WITH ANSWER 2025 social  science

TN TET PAPER 2 ORIGINAL QUESTION PAPER WITH ANSWER 2025 maths science ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 கணக்கு, அறிவியல் வினா விடை


TN TET PAPER 2 ORIGINAL QUESTION PAPER WITH ANSWER 2025 maths science

TN TET PAPER 1 ORIGINAL QUESTION PAPER WITH ANSWER 2025 ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 அரசு வினா விடை


TN TET PAPER 1 ORIGINAL QUESTION PAPER WITH ANSWER 2025

Trust exam date change new date

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2025. வெள்ளி

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

28-11-2025. வெள்ளி

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம்: இடன் அறிதல்;

குறள் எண் : 494.

குறள் :

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்.

உரை :

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

பழமொழி :

> முயற்சி தான் கனவு மற்றும் நிஜம் இடையேயான பாலம்.

Effort is the bridge between dreams and reality.

இரண்டொழுக்க பண்புகள்:

1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.

2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.

பொன்மொழி :

+ அன்பே சொர்க்கத்தின் நுழைவாயில். அன்புடன் பெருந்தன்மையான செயல்கள் புரியும்போது கடவுள் நம்மிடம் இருக்கிறார். லூகி லார்கம்.

பொது அறிவு :

01.இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதுஎது?

தாதா சாகிப் பால்கே விருது 

Dadasaheb Phalke Award

02. இந்தியாவின் ""டெக்கான் ராணி"" என்று அழைக்கப்படும் நகரம் எது

பூனே - Pune

English words :

+ slip-fall because the ground is slippery,

trip-fall because foot hit something

தமிழ் இலக்கணம்: வழூஉசொற்கள்/ திருத்தம்

1. அடமழை அடைமழை

2. கோடாலி - கோடாரி

3. கருவேப்பிலை - கறிவேப்பிலை

4. அருவாமனை அரிவாள்மனை

5. துவக்கப் பள்ளி - தொடக்கப்பள்ளி

அறிவியல் களஞ்சியம் :

இதயத்தின் வேலை என்பது, இரண்டு காரணிகளால் நடைபெறுகிறது. இதயத் தசைகளில் ஏற்படும் மின் தூண்டுதல்கள் இந்த மின் தூண்டலினால் இதய அறைகளில் இருந்து இரத்தம் பீய்ச்சி அடிக்கப்படுவது.

நீதிக்கதை - துளையிட்ட காசு

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், அதிஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன் என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.

அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. எல்லாம் காசு கிடைத்த நேரம் என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசைத் தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போல் உள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!

அந்தக் காசில் துளையே இல்லை. என்ன ஆயிற்று? என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன் என்றாள்.

இது எப்போது நடந்தது? என்று கேட்டான்.

அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள்.

அவன் அமைதியாக சிந்தித்தான். உண்மையில் அதிஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான் என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்...!

இன்றைய செய்திகள் 28.11.2025

*தமிழகத்தில் தற்போது பருவமழை காரணமாகக் குளிர்ச்சி நிலவி வரும் நிலையில், சுவாசப் பாதிப்புகள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் குழந்தைகளும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் பாதுகாப்புடன் இருக்கும் படி சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

* ஓசோனை சேதப்படுத்தும் ஆபத்தான ரசாயனங்கள் தடை செய்யப்பட்டதால் ஓசோன் துளையின் அளவு குறைந்துள்ளதாக நாசா (NASA) மற்றும் என்ஓஏஏ (NOAA) விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

* தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவானது.

* வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

20 ஓவர் கிரிக்கெட் போட்டி மகளிர் பிரிமீயர் லீக் தொடர் தொடங்கும் தேதி மற்றும் போட்டிக்கான இடங்கள் அறிவிப்பு.

மகளிர் பிரிமீயர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி தொடங்குகிறது.

இந்த தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடக்கவுள்ளது.

Today's Headlines - 28.11.2025

* The health department has warned senior citizens over the age of 65 and children to stay safe. So far days with the current monsoon season in Tamil Nadu, there has been an increase in respiratory infections and the spread of influenza.

* NASA and NOAA scientists have announced that the size of the ozone hole has decreased due to the ban on dangerous chemicals that damage ozone.

* The prevailing low pressure area over the southwest Bay of Bengal has strengthened into a deep depression. It is likely to move north-northwestwards and intensify further into a cyclonic storm.

SPORTS NEWS

The Women's Premier League series of 20-over cricket has been announced with the start date and venues. The Women's Premier League series will start on January 9 next year. The series will be held in Navi Mumbai and Vadodara.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Thursday, November 27, 2025

10ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர் 2025


sslc answer 10th


ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு விருதுநகர் வினாத்தாள் விடைகள்


9th tamil question 2025


வகுப்பு 8 தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர்


8th tamil key 2025


வகுப்பு 7 தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர்


7th tamil key 2025


வகுப்பு 6 தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர்


6th tamil key 2025



ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2025 விடைக் குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம்

6th Tamil Second Mid Term Exam Answer Key pdf 2025 Virudhunagar District


பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2025 விடைக் குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம்

7th Tamil Second Mid Term Exam Answer Key pdf 2025 Virudhunagar District


பதிவிறக்கு/DOWNLOAD

எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2025 விடைக் குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம்

   8th Tamil Second Mid Term Exam Answer Key pdf 2025 Virudhunagar District


பதிவிறக்கு/DOWNLOAD

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2025 விடைக் குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம்

9th Tamil Second Mid Term Exam Answer Key pdf 2025 Virudhunagar District


பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2025 விடைக் குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம்

  10th Tamil Second Mid Term Exam Answer Key pdf 2025 Virudhunagar District


பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு தமிழ் செய்யுள் தேர்வு விடைகள் mcq tet trb tnpsc one mark test

mcq tet trb tnpsc one mark test
7th tamil seyyul one mark test answer key 

ஏழாம் வகுப்பு தமிழ் செய்யுள் தேர்வு வினாத்தாள் pdf mcq tet trb tnpsc one mark test

பதிவிறக்கு/DOWNLOAD 

mcq tet trb tnpsc one mark test

7th tamil seyyul one word exam question paper pdf

ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவ இடைத் தேர்வு வினாத்தாள் நவம்பர் 2025 விருதுநகர் மாவட்டம்

   7th tamil second mid term exam Question paper 2025 virudhunagar district



ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2025 வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம்

 பதிவிறக்கு/DOWNLOAD


9th Tamil Second Mid Term Exam Question paper pdf 2025 Virudhunagar District

ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவ இடைத் தேர்வு நவம்பர் 2025 விருதுநகர் மாவட்டம் விடைக்குறிப்பு

  7th tamil second mid term exam answer key 2025 virudhunagar district


ஏழாம் வகுப்பு                          தமிழ்

இரண்டாம் பருவ இடைத் தேர்வு நவம்பர் 2025

விருதுநகர் மாவட்டம்              தமிழ்த்துகள்

விடைக்குறிப்பு

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                           5 X 1 = 5

 

1. ஆ கேடில்லாத

2. ஈ.நாடு + எங்கும்

3. இ பாரதியார்

4. ஆ காலமறிதல்

5. இ சமஸ்கிருதம்

 

 

II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                  3 X 2 = 6

 

6.       பிறரால் கொள்ளப்படாது.

ஒருவருக்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.

மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது.

தமிழ்த்துகள்

7.       இந்திய நாடு நாகரிகத்திலும் ஆட்சி முறையிலும் பிற நாடுகளும் பாராட்டுமாறு அரிய சேமிப்புப் போல் அமைந்த செல்வங்கள் நிறையப் பெற்று சிறந்து விளங்கியது.

தமிழ்த்துகள்

8. நூல்களை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.

தமிழ்த்துகள்

9. இலக்கிய வகைச் சொற்கள் நான்கு வகைப்படும்.

அவை

1.இயற்சொல்           2.திரிசொல்

3.திசைச்சொல்        4.வடசொல்.

தமிழ்த்துகள்

10.      பண்டிகை, கேணி என்பன திசைச் சொற்கள்.

வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.

தமிழ்த்துகள்

III. சிறுவினா.                                                                                 1 X 4 = 4

 

11.    இந்த உலகத்தில் எல்லாச் செல்வமும் மறைந்துவிடும், அழிந்துவிடும்.

ஆலமரம், கட்டடம் போன்றவை காலத்தால் அழியலாம்.

10 ஆண்டுகளுக்கு முன்னே இரண்டு லட்ச ரூபாய் வைத்திருந்தவர் இப்போது இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார் என்ற நிலை ஏற்படலாம்.

இது அனைத்தும் அழிகிற செல்வம்.

கல்வி அப்படிப்பட்டதன்று.

அதோ போகிறாரே அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னே பட்டம் பெற்றிருந்தார்.

இப்போது எல்லாம் செலவாகிப்போய் வெறும் பத்தாம் வகுப்பு ஆகிவிட்டார் என்று சொல்ல மாட்டோம்.

ஏனென்றால் கல்வி அழியாதது.

தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

 

12.      கல்வி கற்க வேண்டும்.

ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.

சுயதொழில் செய்ய வேண்டும்.

நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

IV. மனப்பாடப்பகுதி.                                                                                    3

13.

அழியாச் செல்வம்

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை

மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்

எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற்று அல்ல பிற.               -        சமண முனிவர்.

தமிழ்த்துகள்

V. எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.                                      3 X 2 = 6

 

14. அ. கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது.

ஆ. மற்றவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

தமிழ்த்துகள்

15. அ. தீ.

ஆ. ஈ.

தமிழ்த்துகள்

16.அ. நெருப்பு

ஆ. தைத்தல்

தமிழ்த்துகள்

17. அ. குழந்தைத் தொழிலாளர்.

ஆ. வழிகாட்டுதல்.

தமிழ்த்துகள்

VI. விடையளி                                                                                1 X 5 = 5

18 அ. பள்ளி மறு திறப்பு

அல்லது

ஆ. கடிதம்

 

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive