8th Tamil Second Mid Term Exam Answer Key 2025 Virudhunagar District
எட்டாம் வகுப்பு தமிழ்
இரண்டாம் இடைப்பருவத் தேர்வு நவம்பர் 2025 விடைக்குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
I. சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக. 5
× 1 = 5
1. இ) வேழங்கள்
2. ஆ) வனைதல்
3 அ. காலத்தை தமிழ்த்துகள்
4 அ. அ + களத்து
5 ஆ. பருத்தியெல்லாம்
III பொருத்துக 3x1 =3
8. பெயரெச்சம்
9. குறிப்புப் பெயரெச்சம்
10. வினையெச்சம்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
IV. எவையேனும்
6 வினாக்களுக்கு விடை தருக. 6 X 2 = 12
11. திண்டுக்கல்.
மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
12 போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் காலத்தில் தமிழ்த்துகள்
13 எதையும்
நன்கு ஆராய்ந்து ஒருபக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த
ஆட்சியாகும்.
14 சுத்தமான களிமண்ணால்
செய்யப்படுவது மண் பாண்டம்.
களிமண்ணால் செய்யப்பட்டுச் சூளையில் சுட்டு
எடுக்கப்படுவது சுடுமண் சிற்பம். தமிழ்த்துகள்
15 சித்தர்கள் வாழும் கொல்லிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்
புயல் அடித்தது.
16. புல்லாங்குழல்.
முழவு.
17. பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி
நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.
எ.கா
– படித்த, படித்து.
எச்சத்தின் வகைகள்
1.பெயரெச்சம்,
2.வினையெச்சம்.
18) ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும்
வந்து,
ஒரே பொருளைத் தந்தால் அது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆகும்.
V.
எவையேனும் 2 வினாக்களுக்கு விடை தருக. 2 X 4 = 8
19 மட்டக்கூடை, தட்டுக் கூடை, கொட்டுக் கூடை,
முறம், ஏணி, சதுரத்தட்டி,
கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம்.
மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல்,
புட்டுக் குழாய், கால்நடைகளுக்கு மருந்து
புகட்டும் குழாய்.
20 சான்று – வள்ளி
படித்தனள் மகிழ்ந்தாள்.
இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத்
தருகிறது.
இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு
முடிவது முற்றெச்சம்..
21 திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால்
பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன.
அழகிய சுவர்களை உடைய மாடி
வீடுகள் அடியோடு விழுந்தன.
VI. ஒரு
வினாவிற்கு விடை தருக. 6
22 கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம்
பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
23 கைவினைக் கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும்
இடையேயுள்ள தொடர்பு
பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
VII. அடிபிறழாமல் எழுது. 2
24. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
VIII. எவையேனும் 2 வினாக்களுக்கு விடை எழுது. 2 × 2 = 4
25. அ. பின்னுதல் ஆ. புல்லாங்குழல்
26. அ. விழைவுத்தொடர் ஆ. உணர்ச்சித்தொடர்
27. அ. காட்டில் புலி
நடமாட்டம் உள்ளதா?
ஆ. காட்டின் அழகுதான் என்னே!
IX.
ஒரு வினாவிற்கு விடை தருக. 8
28. காற்றுக் கருவிகள்
29. விண்ணப்பம் பொருத்தமாக எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம்,
விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
