7th tamil second mid term exam answer key 2025 virudhunagar district
ஏழாம் வகுப்பு தமிழ்
இரண்டாம் பருவ இடைத் தேர்வு நவம்பர் 2025
விருதுநகர் மாவட்டம் தமிழ்த்துகள்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5 X 1 = 5
1. ஆ கேடில்லாத
2. ஈ.நாடு + எங்கும்
3. இ பாரதியார்
4. ஆ காலமறிதல்
5.
இ சமஸ்கிருதம்
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. 3 X 2 = 6
6.
பிறரால் கொள்ளப்படாது.
ஒருவருக்கு
வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.
மிக்க
சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது.
7. இந்திய
நாடு நாகரிகத்திலும் ஆட்சி முறையிலும் பிற நாடுகளும் பாராட்டுமாறு அரிய சேமிப்புப்
போல் அமைந்த செல்வங்கள் நிறையப் பெற்று சிறந்து விளங்கியது.
8. நூல்களை
நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.
9. இலக்கிய வகைச் சொற்கள் நான்கு
வகைப்படும்.
அவை
1.இயற்சொல்
2.திரிசொல்
3.திசைச்சொல்
4.வடசொல்.
10. பண்டிகை,
கேணி என்பன திசைச் சொற்கள்.
வடமொழி
தவிர, பிற மொழிகளில்
இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
III. சிறுவினா. 1 X 4 = 4
11.
இந்த
உலகத்தில் எல்லாச் செல்வமும் மறைந்துவிடும், அழிந்துவிடும்.
ஆலமரம், கட்டடம் போன்றவை
காலத்தால் அழியலாம்.
10 ஆண்டுகளுக்கு முன்னே இரண்டு
லட்ச ரூபாய் வைத்திருந்தவர் இப்போது இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார் என்ற நிலை ஏற்படலாம்.
இது அனைத்தும் அழிகிற செல்வம்.
கல்வி அப்படிப்பட்டதன்று.
அதோ போகிறாரே அவர் பத்து
ஆண்டுகளுக்கு முன்னே பட்டம் பெற்றிருந்தார்.
இப்போது எல்லாம் செலவாகிப்போய்
வெறும் பத்தாம் வகுப்பு ஆகிவிட்டார் என்று சொல்ல மாட்டோம்.
ஏனென்றால் கல்வி அழியாதது.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
12. கல்வி கற்க வேண்டும்.
ஒற்றுமையுடன்
வாழ வேண்டும்.
சுயதொழில்
செய்ய வேண்டும்.
நம்பிக்கையுடன்
வாழ வேண்டும்.
விழிப்புணர்வுடன்
இருக்க வேண்டும்.
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
IV. மனப்பாடப்பகுதி.
3
13.
அழியாச்
செல்வம்
வைப்புழிக்
கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
மிக்க
சிறப்பின் அரசர் செறின்வவ்வார்
எச்சம்
எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று
அல்ல பிற. - சமண முனிவர்.
V.
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3 X 2 = 6
14.
அ. கல்லணை கரிகாலனால்
கட்டப்பட்டது.
ஆ. மற்றவர்களுக்கு
என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
15.
அ. தீ.
ஆ.
ஈ.
16.அ.
நெருப்பு
ஆ. தைத்தல்
17. அ. குழந்தைத்
தொழிலாளர்.
ஆ. வழிகாட்டுதல்.
18 அ. பள்ளி மறு திறப்பு
அல்லது
ஆ. கடிதம்
பொருத்தமாக எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
