6th tamil model notes of lesson
lesson plan December 1
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
01-12-2025 முதல் 05-12-2025
2.பருவம்
2
3.அலகு
1,2
4.பாடத்தலைப்பு
இரண்டாம் பருவம் முழுவதும்
திருப்புதல் வினாக்கள்
இரண்டாம் பருவத் தேர்வுக்குத் தயார்
செய்தல்.
எளிய சிந்தனை
வினாக்கள்
மெய்யெழுத்துகளின்
எண்ணிக்கை ....................................
ஒப்புரவு என்பதன்
பொருள் ..............................
முக்கனி
எனப்படுபவை ....................................
அதியமான் ஔவைக்குக்
கொடுத்தது ......................
கதிர் முற்றியதும்
.............................. செய்வர்.
தமிழர்
திருநாள் எனப்படுவது ....................................
நடுச் சிந்தனை வினாக்கள்
ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை?
தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள்?
ஔவையார்
எவ்வாறு போரை நிறுத்தினார்?
போகிப் பண்டிகை
எதற்காகக் கொண்டாடப்படுகிறது?
காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?
இன எழுத்துகளை விளக்குக
உயர் சிந்தனை
வினாக்கள்
உங்கள் நண்பரிடம் உங்களுக்குப் பிடித்த பண்புகள் குறித்து எழுதுக.
குழந்தையைக்
கொஞ்சுவதற்குப் பயன்படுத்தும் சொற்களை எழுதுக.
அறிவுசால் ஔவையார்
நாடகத்தைக் கதையாக எழுதுக.
உங்கள் ஊரில்
கொண்டாடப்படும் விழாக்கள் குறித்து எழுதுக.
காணும்
பொங்கலின் சிறப்புகள் குறித்து எழுதுக.
கவிதைப்பேழையில்
இடம்பெற்றுள்ள இன எழுத்துச் சொற்களை எடுத்து எழுதுக.
