கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, November 30, 2025

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8

7th tamil model notes of lesson

lesson plan December 8

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-12-2025 முதல் 12-12-2025

2.பருவம்

2

3.அலகு

1,2

4.பாடத்தலைப்பு

இரண்டாம் பருவம் முழுவதும்

இரண்டாம் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/7.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2025_25.html

5.திருப்புதல் வினாக்கள்

இந்திய நாடு எவற்றில் சிறந்து விளங்கியது?

குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?                

பூவின் சிரிப்பைப் பற்றிக் கவிஞர் உமா மகேஸ்வரி கூறுவது யாது?

எடுத்துக்காட்டு உவமையணி என்றால் என்ன?

செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?                 

கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?

கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.  

கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.       

கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

மக்கள் குறையில்லாமல் வாழ, தேயிலைத் தோட்டப் பாட்டு கூறும் வழி யாது?

திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.

பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக.                       

அ. பா                                                  ஆ. வை

பின்வரும் தொடர்களில் பொருத்தமான இடங்களில் ஆல் என்னும் உருபைச் சேர்த்து எழுதுக.                

அ. திருக்குறள் குறள்வெண்பா என்னும் பாவகை ஆன நூல்.

ஆ. அவர் களிமண் பானை வனைந்தார்.

உன் பொறுப்புகள் 2 எழுதுக.  

மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.

நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால் வள்ளுவர் கோட்டம்/ திருவள்ளுவர் சிலை இடத்தைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?

உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி பொது நூலக இயக்குநருக்குக் கடிதம் எழுதுக.

கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.      எங்கள் ஊர்

முன்னுரை - அமைவிடம் - பெயர்க் காரணம் - தொழில்கள் - சிறப்புமிகு இடங்கள் - திருவிழாக்கள் - மக்கள் ஒற்றுமை - முடிவுரை.                         

தமிழ்த்துகள்

Blog Archive