கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, December 09, 2021

ஏழாம் வகுப்பு அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் வினாக்கள் தமிழ் வழி 7th science refresher course questions tamil medium


ஏழாம் வகுப்பு அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் வினாக்கள் தமிழ் வழி 7th science refresher course questions tamil medium
7th Standard 
1. வேகத்தின் அலகு_____

Required
2. மண்பாண்டம் செய்யும் சக்கரத்தின் இயக்கம்_____

Required
3. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்_____

Required
4. வீடுகளில் பயன்படும் மின்சுற்று முறை____

Required
5. மின் விளக்கை கண்டுபிடித்தவர்_____

Required
6. கடல் நீரிலிருந்து உப்பினை பிரித்தெடுத்தல்_____

Required
7. கொள்கலனின் வடிவத்தைக் கொண்டது____

Required
8. காந்தத்தால் கவரப்படும் பொருள்____

9. சோப்பு செய்ய பயன்படும் வேதிப்பொருள்_____

10. கனிம உரம் என்பது____

11. செயற்கை உரத்திற்கு எடுத்துக்காட்டு_____

12. வெங்காயத் தாமரையின் வாழிடம்____

13. சல்லி வேர் தொகுப்பு____

14. செல்லின் அளவை குறிக்கும் அலகு_____

15. நமது உடலில் உள்ள நீளமான செல்?

தமிழ்த்துகள்

Blog Archive