கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, December 09, 2021

ஆறாம் வகுப்பு அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் வினாக்கள் தமிழ், ஆங்கில வழி 6th science refresher course questions tamil & english medium

ஆறாம் வகுப்பு அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் வினாக்கள் தமிழ், ஆங்கில வழி 6th science refresher course questions tamil & english medium
வகுப்பு VI
பாடம் அறிவியல்
1. மங்கலான ஒளியில் படித்தல் கண்பார்வைக்கு நல்லது..... Reading in dim light does not affect eyes

2. காதில் உள்ள மெழுகை நீக்குதல் அவசியமா?அவசியமில்லையா? Is it necessary to clean the ear wax.

3. இயற்கை ஒளி மூலம் ----.Natural light sorce

4. ஆதாரப்புள்ளி மையத்தில் அமைந்திருந்தால் அக் கருவி ----- வகை நெம்புகோலுக்கு உதாரணம். ---tool-is an example for fulcrum locate at the centre

5. நெம்புகோல் வகைகள் -----, Types of levers

6. நெம்புகோல் வேலை செய்ய ஆதாரப்பள்ளி தேவை, Fulcrum is essential for a lever to do work

7. புல்லிவட்டம் ----- நிறம் Sepals of the flower color is---

8. மகரந்த சேர்க்கைக்கு உதவும் மலர் பாகம். -----Part of the flower help for Pollination

9. மலரின் பெண் பாகம், Female part of flower

10. ஒரே ஒருசிறுநீரகத்தால் மனிதனால் உயிர் வாழ முடியுமா? Can Man live with single Kidney?

11. நமக்கு -----இணை உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளது.------Salivary glands we have

12. கணையம் சுரக்கும் நொதி ----,Pancreas secret ---- Enzyme

13. சிறு நீரகத்தின் செயல் அலகு நியூரான் ----Functional unit of Kidney is Neuron.

14. கழிவு நீக்க மண்டலத்தில் பாகங்கள் உள்ளன. ------Parts are in excretory system

15. வலது சிறுநீரகம் இடது சிறுநீரகத்தைவிட சற்று கீழாக உள்ளது---- Right Kidney is slightly lower than left Kidney

தமிழ்த்துகள்

Blog Archive