கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, December 08, 2021

ஏழாம் வகுப்பு கணக்கு புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் 7th maths refresher course questions

ஏழாம் வகுப்பு கணக்கு புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் 7th maths refresher course questions

1. 4+4+4+4+4 என்பதன் பெருக்கல் கூற்று

2. ஒற்றைப்படை எண்ணை காண்க:

3. 7ன் வர்க்க எண்

4. 4 மற்றும் 5 ன் மீ.சி.ம

5. 62+37=

6. 37ன் முன்னி

7. 68 ஐ விடப் பெரிய எண் எது?

8. ஏறுவரிசையில் எழுதுக 39,18,27,44,11

9. மூவிலக்க எண்களின் மிகப் பெரிய எண்

10. 24×13=

11. 84ன் தொடரி

12. 587-234=

13. 80=8பத்துகள்+_ஒன்றுகள்

14. 30 ஐ 3 ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவு

15. 45 ஐ விடச் சிறய எண் எது?

தமிழ்த்துகள்

Blog Archive