கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, December 08, 2021

எட்டாம் வகுப்பு கணக்கு புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் 8th maths refresher course questions

எட்டாம் வகுப்பு கணக்கு புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் 8th maths refresher course questions

1. ரூ 50 ஐக் கொடுத்து ரூ 30 மதிப்புள்ள ஒரு பேனாவை வாங்கிய பின் கிடைக்கும் மீதித்தொகை எவ்வளவு?

2. முழு வர்க்க எண் எது?

3. மிகப்பெரிய மூன்றிலக்க எண் எது?

4. 4, 5 இன் மீ.சி.ம.?

5. கழிக்க: 587 - 234 = __

6. கூட்டுக: 624 + 248 = __

7. இரட்டை எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 32, 33, 35, 37, 39

8. ஏறு வரிசையில் எழுதுக: 23, 17, 45, 39, 52

9. 45 ஐ விட சிறியது எது?

10. கூட்டுக: 68 + 24 = __

11. ஒரு பென்சிலின் விலை ரூ 4 எனில் 7 பென்சில்களின் மொத்த விலை என்ன?

12. 7 பத்துகள் + 5 ஒன்றுகள் = __

13. கழிக்க: 53 - 28= __

14. 42 இன் முன்னி யாது?

15. பெருக்குக: 24 × 13 = __

தமிழ்த்துகள்

Blog Archive