கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, December 08, 2021

6th REFRESH COURSE MATHS QUESTIONS TAMIL AND ENGLISH MEDIUM ஆறாம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் கணிதம் வினாக்கள் தமிழ், ஆங்கில வழி

6th REFRESH COURSE MATHS QUESTIONS TAMIL AND ENGLISH MEDIUM ஆறாம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் கணிதம் வினாக்கள் தமிழ், ஆங்கில வழி
வகுப்பு : 6
1. பூவில் உள்ள இதழ்களின் எண்ணிக்கை. Numbers of Petal in this flowers are

2. O O O O + O O O = -------

3. 6 பேனா மற்றும் 3 பேனாக்களின் கூடுதல்... Sum of 6 Pens and 3 Pens

4. 7 - 3 = _____

5. பூச்சியத்தின் எண்ணுரு ---- The number ZERO is represented by -----

6. 37 முன்னி ------ The Predecessor of 37 is ----

7. 84 ன் தொடரி ------ The Success of 84 is -----

8. 54, _____, 56 க்கும் இடைப்பட்ட எண் ---- The Number between 54, _____, 56 is ---

9. 45 ஐ விட சிறிய எண்---- ----- is smaller than 45 from the fallowing number

10. 68 ஐ விட பெரிய எண்---- ------ number is greater than 68 from the fallowing number

11. ஏறுவரிசையில் எழுதுக Arrange the fallowing numbers in Ascending Order 39, 18, 27, 44, 11

12. 87 - 34 = _____

13. 415 + 237 = ______

14. 464 - 125 = ______

15. மிகப்பெரிய மூன்றிலக்க எண் ---- The biggest three digit number is -----

தமிழ்த்துகள்

Blog Archive