கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, December 09, 2021

எட்டாம் வகுப்பு அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் வினாக்கள் தமிழ் வழி 8th science refresher course questions tamil medium

எட்டாம் வகுப்பு அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் வினாக்கள் தமிழ் வழி 8th science refresher course questions  tamil medium

8th Science (TM)
1. வெப்பநிலையின் SI அலகு

Required
2. வெப்பநிலைமானியில் பயன்படுத்தப்படும் திரவம்...........

Required
3. மனிதனின் சராசரி உடல் வெப்ப நிலை..........

Required
4. வெப்ப ஆற்றலானது...........பொருளில் இருந்து..........பொருளுக்கு மாறுகிறது.

Required
5. .............தொலைநோக்கியைக் கண்டறிந்தார்.

Required
6. அதிக அளவு வாயு மற்றும் துகள்களைக் கொண்ட விண்மீன் திரள்............

Required
7. இந்தியா ஏவிய முதல் ஏவுகணை..........

Required
8. நிலையான சுற்றுப்பாதையில் கோள்களைச் சுற்றிவரும் பொருளுக்கு............என்று பெயர்.

Required
9. இரு இடங்களுக்கிடையே உள்ள மிகக் குறைந்த நேர்க்கோட்டுப் பாதை............

Required
10. திசைவேகம் மாறும் வீதம்...........

Required
11. தொலைவு.............அளவீடு.

Required
12. காற்று ஒரு கலவையாகும். ஏனெனில் ................

Required
13. எண்ணெய் மற்றும் நீரை பிரிக்கும் முறை

Required
14. கீழ்க்காண்பவற்றுள் சேர்மம் எது?

Required
15. கீழ்க்காண்பவற்றுள் தூய பொருள் எது?

தமிழ்த்துகள்

Blog Archive