தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Thursday, March 31, 2022
Wednesday, March 30, 2022
Tuesday, March 29, 2022
முக்கிய தினங்கள் போட்டித் தேர்வர் தெரிந்துகொள்ள வேண்டிய நாள்கள் TNPSC IMPORTANT DAYS FOR TNPSC EXAM
12ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு 12th Tamil second Revision test Answer key - March 2022
Monday, March 28, 2022
விடைக்குறிப்பு பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு 10TH TAMIL ANSWER KEY II REVISION MARCH 2022
Sunday, March 27, 2022
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மே 2022 மாதிரி வினாத்தாள் 100 மதிப்பெண்கள் pdf 9th TAMIL MODEL QUESTION PAPER 100 MARKS
9th MODEL QUESTION PAPER REDUCED SYLLABUS 100 MARKS👇
9ஆம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடப்பகுதி 100 மதிப்பெண்கள் மாதிரி வினாத்தாள் மே 2022👆
Thursday, March 24, 2022
காச நோயை ஒழிப்போம் தமிழ்ப் பேச்சு tamil speech kasanoy tab kaasa noyai olippom
Wednesday, March 23, 2022
Tuesday, March 22, 2022
Monday, March 21, 2022
மதுரையின் பெருமைகள் தமிழ்ப்பேச்சு - கட்டுரை speciality of madurai tamil speech essay
மதுரையின் பெருமைகள்
முத்துக் கடல் பதித்து மூன்று நெறி வளர்த்து
கத்தும் கடல் மீது கலங்களில் விளையாடும் கற்றுக் கலை மிகுந்த காவலனாம் தென்பாண்டி
மண்டலத்தின் புகழ் உரைக்க வந்துள்ளேன்.
கூத்தன் இருந்தான் குறளரசன் அங்கிருந்தான்
வார்த்தைத் தமிழுக்கு வணங்கிய தமிழ்வேந்தன் கம்பன் இருந்தான் வயதான தமிழ்ப் பாட்டி
ஔவை இருந்தாள். நக்கீரன் நன்னாகன் நப்பசலை ஒக்கூர் மாசாத்தி ஒண்சாத்தன் சிலம்பு
எடுத்த தக்கோன் என புலவர் பலர் இருந்தனர். யாப்பிலாப் பாடலேனும் யார் தரும்
கவிதையேனும் மா பலா போல் மடியில் வாங்கி காப்பிலாத் தமிழர் நெஞ்சில் பதித்து விட்ட
பாண்டிய மன்னரின் பழந்தமிழ்க் குடிகள் நாங்கள்.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐவகை
நிலங்களை வகுத்து அறம் வளர்த்தவர் தமிழர். தென்மதுரையும் கபாட புரமும் கடல்கோளால்
அழிந்த பின்னும் வைகைக் கரையில் மூன்றாவது சங்கம் அமைத்த பெருமை எமக்கே உரியது.
விண்ணை முட்டும் பரங்குன்றமும் பசுமை போர்த்திய அழகர் மலையும் தெற்கும் வடக்குமாய்
அமைந்து மதுரையின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.
எட்டேரு கட்டி இடத்தில் ஒரு யானை கட்டி
பத்தேரு கட்டி உழும் பாண்டியனார் சீமையிலே'
என்று உரைக்கிறது ஒரு நாட்டுப்புறப் பாடல். மதுரையில் ஆட்சி மீனாட்சி என்று
சொல்லும் அளவுக்கு சொக்கநாதருடன் குடிகொண்டு இருந்து மதுரை மாநகரின்
வடிவமைப்புக்கே காரணமாய் அமைந்திருக்கிறது மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்.
மழைநீர் சேமிப்புக்கான தமிழரின் அறிவியல் கண்டுபிடிப்பு தான் அன்றைய
தெப்பக்குளங்கள் என்பதற்கு வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளமே ஒரு சாட்சி. மேலமடை
கீழ மடை என்று ஆங்காங்கே பெரும் கண்மாய்களை அமைத்து கழுந்துகள் மூலம் அவற்றைத்
திறந்து விட்டு விவசாயம் செய்தனர் மதுரை மக்கள். மதுரை மல்லிகைக்கு மட்டுமா மணம்
உண்டு அங்கே மாத் தமிழுக்கும் ஓர் இடம் உண்டு. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்
குற்றமே என்று உரைத்த நக்கீரர் பிறந்த மண் இது.
ஏதன்ஸ் நகரத்தின் எழில் அமைப்புக்கும்
எகிப்தின் பழமைக்கும் கூடல் நகராம் மதுரை சளைத்தது அல்ல. வையை என்னும் பொய்யாக்
குலக்கொடி என்று வைகை நதியையும் தமிழையும் எங்கள் மண்ணையும் தனித்தே பிரிக்க
முடியாது என்பதற்கு அடையாளமாக தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின்
மதுரை என்றும் தமிழ்க்கெழு கூடல் என்றும் இலக்கியங்கள் குறிக்கின்றன.
மருத மரங்கள் மிகுந்து இருந்ததால் மருதை
என்றானதா?
கடம்பவனம் மிகுந்து இருந்ததால் கடம்பவனம் என்றானதா? ஆலவாயன் கைப் பாம்பு எல்லை வகுத்துக் கொடுத்ததால் ஆலவாய் என்றானதா? எத்தனை எத்தனை பெயர்கள் எங்கள் மதுரை மண்ணுக்கு. ஈரமும் வீரமும் எங்கள்
இனத்தின் அடையாளம். அலங்காநல்லூரும் பாலமேடும் சொல்லும் அதை இன்றைக்கும் உலகு
தோறும்.
அகிம்சை தந்த காந்தியே எங்கள் மண்ணை மிதித்த
பின் தான் மகாத்மா ஆனார் ஆம்! அரை நிர்வாணப் பக்கிரி என்று வின்ஸ்டன் சர்ச்சில்
இகழ்வதற்குக் காரணமாக இருந்த நிகழ்வு மதுரை மேல ரத வீதியில் தான் நடந்தது
என்பார்கள். நவநாகரீக உடைகளுடன் வலம்வந்த காந்தியை மண்ணின் மைந்தர் ஆக மாற்றிய
பெருமை மதுரைக்கே உரியது.
பதினாறாம் நூற்றாண்டு வரை பாண்டியர்களும்
பின்னர் சுல்தான்களாலும் நாயக்க மன்னர்களாலும் ஆளப் பெற்ற மாமதுரை பல மாண்புகளை
உடையது. முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை என்பது மட்டுமல்ல நான்காம்
சங்கத்தையும் அமைத்த பெருமை வள்ளல் பாண்டித்துரை அவர்களால் மதுரைக்கே வாய்த்தது.
ஆனை மலையிலும் அரிட்டாபட்டியிலும் கீழக்கோயில்குடியிலும் சமணர் படுக்கைகள் அமைந்துள்ளன.
பல்வேறு சமயங்கள் சாதிகள் சங்கமிக்கும் எங்கள் ஊர் வேற்றுமையில் ஒற்றுமை காணும்
இந்தியத் திருநாட்டின் மரபுக்கு ஓர் எடுத்துக்காட்டு. சித்திரைத் திருவிழா என்னும்
முத்திரைத் திருவிழா சமத்துவத்தை இவ்வுலகுக்குச் சொல்லும்.
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல்
காற்றுண்டு என்று பாடத் தோன்றும் எங்கள் மண்ணை மிதித்தால். ஓடிவரும் நீர் அழகும்
ஆடி வரும் தேரழகும் தூங்காநகரமாய் இன்னும் துடிப்புடன் 2,500 ஆண்டுகள் பழமை தாங்கி வீற்றிருக்கிறது எங்கள் மதுரை. கெட்டும் பட்டணம் போ!
என்று எங்கள் நகரை பார்த்தபின்தான் பழமொழி பிறந்திருக்கும் போல ஆம்! வந்தாரை
வாழவைக்கும் மாமதுரை. கோட்டை கொத்தளங்களோடு கொழுவீற்றிருந்த காலத்தும் மண்ணில்
மக்களாட்சி மலர்ந்து விட்ட காலத்தும் நாட்டை ஆளப்போவது யார் என்பதை மிகச் சரியாகக்
கணித்து அரியணை ஏற்றுவதில் எங்களுக்கு இணை யாருமில்லை!
நெஞ்சுரம் கொண்ட வீர மறவர்களை நேதாஜியின்
படைக்கு அள்ளித் தந்ததும் மதுரை தான்! வடக்கே இருந்து படையெடுப்பு வந்தபோதெல்லாம்
ஒன்றுகூடி எதிர்த்ததும் கூடல் நகர் தான்.. எளிமை கண்டு இரங்குவதும் தன்மானம்
தொட்டால் போர்ப்பரணி பாடுவதும் எங்கள் முன்னோர் எங்களுக்கு இட்ட விதை
ஊதி அணைத்து விட நாங்கள் ஒன்றும் அகல்
விளக்குகள் அல்ல சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்குகள்! புயலுக்குத் தலைவணங்க
நாங்கள் ஒன்றும் புல் அல்ல எதற்கும் அஞ்சாத இமயமலைகள்!
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு
குணமுண்டு அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்
வாய்ப்புக்கு நன்றி வருகிறேன்! விடைபெறுகிறேன்!
-
கவிஞர் கல்லூரணி முத்துமுருகன்
Friday, March 18, 2022
ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கண வினாக்கள்6th, 7th tamil grammar questions ILAKKANAM vinakal
ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கண வினாக்கள்
தமிழ்த்துகள்
-
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்டம் சிறார் திரைப்படம் டிசம்பர் சுவரொட்டி பெனோ ஜெபின்
-
10th Tamil Model Notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பருவம் 2 3.அலகு ...
-
10th tamil model notes of lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-01-2025 முதல் 03-01-2025 2.திருப்புதல் 1.‘வ...
-
8th Tamil half yearly exam question paper virudhunagar 2023
-
இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள் முன்னுரை இணையவழி விளையாட்டுகள் இந்த நவீன காலத்தில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் மி...
Blog Archive
-
▼
2022
(1270)
-
▼
March
(84)
- அறிவை விரிவு செய் வகுப்பு 12 தமிழ் நூலும் ஆசிரியர்...
- அறிவை விரிவு செய் வகுப்பு 12 தமிழ் நூலும் ஆசிரியர்...
- மாநிலக் கற்றல் விளைவுகள் பத்தாம் வகுப்பு தமிழ் 10t...
- மாநிலக் கற்றல் விளைவுகள் ஒன்பதாம் வகுப்பு தமிழ் 9t...
- அறிவை விரிவு செய் வகுப்பு 11 தமிழ் நூலும் ஆசிரியர்...
- அறிவை விரிவு செய் வகுப்பு 11 தமிழ் நூலும் ஆசிரியர்...
- பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் மாதிரி வினாத்தாள் மார...
- 10th social science II revision exam model questio...
- அறிவை விரிவு செய் வகுப்பு 10 தமிழ் நூலும் ஆசிரியர்...
- அறிவை விரிவு செய் வகுப்பு 10 தமிழ் நூலும் ஆசிரியர்...
- முக்கிய தினங்கள் போட்டித் தேர்வர் தெரிந்துகொள்ள வே...
- 12ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வி...
- அறிவை விரிவு செய் வகுப்பு 9 தமிழ் நூலும் ஆசிரியர்க...
- அறிவை விரிவு செய் வகுப்பு 9 தமிழ் நூலும் ஆசிரியர்க...
- விடைக்குறிப்பு பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திரு...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மே 2022 மாதிரி வினாத்தாள் p...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மே 2022 மாதிரி வினாத்தாள் 1...
- காச நோயை ஒழிப்போம் தமிழ்ப் பேச்சு tamil speech kas...
- 9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 9th model ...
- 8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 8th model ...
- 7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 7th model ...
- 6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 6th model ...
- வகுப்பு 10 தமிழ் நெடுவினா விடை சந்தக் கவிதையில் சி...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் திருப்புதல் தேர்வு ம...
- விலங்கு செல் வரைபடம் ஏழாம் வகுப்பு அறிவியல் ANIMAL...
- விவசாயியின் வேதனை மண்வாசனையோடு ஒரு தாலாட்டுப் பாடல...
- மதுரையின் பெருமைகள் தமிழ்ப்பேச்சு கட்டுரை கவிதை நட...
- மதுரையின் பெருமைகள் தமிழ்ப்பேச்சு - கட்டுரை specia...
- 9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 9th model ...
- ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கண வினாக்கள...
- 6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 6th model ...
- 8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 8th model ...
- 7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 7th model ...
- பண்புத்தொகை, வினைத்தொகை தமிழ் இலக்கணக்குறிப்பு PAN...
- யாப்பிலக்கணம் வகுப்பு 9 இயல் 8 தமிழ் இயங்கலைத் தேர...
- யசோதர காவியம் வகுப்பு 9 இயல் 8 தமிழ் இயங்கலைத் தேர...
- தாவோ தே ஜிங் வகுப்பு 9 இயல் 8 தமிழ் இயங்கலைத் தேர்...
- ஒளியின் அழைப்பு வகுப்பு 9 இயல் 8 தமிழ் இயங்கலைத் த...
- பெரியாரின் சிந்தனைகள் வகுப்பு 9 இயல் 8 தமிழ் இயங்க...
- ஆகுபெயர் வகுப்பு 9 இயல் 6 தமிழ் இயங்கலைத் தேர்வு 9...
- மதுரைக்காஞ்சி வகுப்பு 9 இயல் 7 தமிழ் இயங்கலைத் தேர...
- முத்தொள்ளாயிரம் வகுப்பு 9 இயல் 7 தமிழ் இயங்கலைத் த...
- சீவகசிந்தாமணி வகுப்பு 9 இயல் 7 தமிழ் இயங்கலைத் தேர...
- இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு வகுப்பு 9 இ...
- பத்தாம் வகுப்பு தமிழ் திருப்புதல் மாதிரி வினாத்தாள...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் 100 மதிப்ப...
- 7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 7th model ...
- வகுப்பு 10 தமிழ் இயல் 4,5,6 வினாத்தாள் விடைக்குறிப...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6 மாதிரி வினாத்தாள்...
- 6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 6th model ...
- 8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 8th model ...
- 9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 9th model ...
- பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி கவியரங்கக் கவிதை MAH...
- பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி கவிதை MAHAKAVI BHARA...
- வகுப்பு 10 தமிழ் இயல் 4,5,6 மாதிரி வினாத்தாள் 2 வி...
- வகுப்பு 10 தமிழ் இயல் 4,5,6 மாதிரி வினாத்தாள் 2 pd...
- இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு 9ஆம் வகுப்ப...
- இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு 9ஆம் வகுப்ப...
- 9ஆம் வகுப்பு தமிழ் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2...
- 11ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு கால அட்டவணை ஏப்ரல...
- பத்தாம் வகுப்பு தமிழ் திருப்புதல் மாதிரி வினாத்தாள...
- பத்தாம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்வு மாதிரி...
- திருவிழாவைக் காண வருமாறு உறவினருக்குக் கடிதம் ஏழாம...
- என்னைக் கவர்ந்த நூல் திருக்குறள் ஏழாம் வகுப்பு தமி...
- விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு தம...
- விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு தம...
- புதிய மாறுதல் கலந்தாய்வு அட்டவணை NEW TRANSFER COUN...
- 9ஆம் வகுப்பு தமிழ் இயல் 4, 5, 6 வினாடிவினா 25 மதிப...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு ...
- இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு ஒன்பதாம் வக...
- விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு தம...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 6th model...
- 7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 7th model ...
- 8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 8th model ...
- 9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 9th model ...
- 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை மே 202...
- 11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை மே 202...
- பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கால அட்டவணை மே 2...
- 10,11,12 பொதுத் தேர்வு கால அட்டவணை 2021-22 10th +1...
- பத்தாம் வகுப்பு தமிழ் திருப்புதல் மாதிரி வினாத்தாள...
- பத்தாம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்வு மாதிரி...
- பத்தாம் வகுப்பு உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் வ...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1,2 சிறு தேர்வு ...
- Tamil online quiz 25 marks தமிழ் அறிஞர்களும் தமிழ...
-
▼
March
(84)