கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, April 13, 2022

6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 6th model notes of lesson tamil ஏப்ரல் 18

வகுப்பு 6
பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
* தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களை குறிப்பிடுக.
* காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.
* வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வைச் சுருக்கமாக எழுதுக.
* சொற்களின் வகைகளை எழுதுக.
* தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
* எல்லாரும் எனத்தொடங்கும் பராபரக்கண்ணி மனப்பாடப் பாடலை எழுதுக.
* பாதம் கதையைச் சுருக்கி எழுதுக.
* அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.
* அறம் செய விரும்பு என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
* ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?
* பகுத்துண்டு எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
* அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?
* வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?

தமிழ்த்துகள்

Blog Archive