கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, April 19, 2022

6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 6th model notes of lesson tamil ஏப்ரல் 25

வகுப்பு 6
பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
*  தாராபாரதி பாடலின் கருத்தைச் சுருக்கி எழுதுக. 
* காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.
* வேலுநாச்சியார் ஹைதர் அலியின் உதவியை எவ்வாறு பெற்றார்?
* நால்வகைச் சொற்களில் தனித்து இயங்குபவை எவை? எடுத்துக்காட்டு தருக.
* இன்பநிலை எப்போது வந்து சேரும்?
* மணிபல்லவத் தீவு எவ்வாறு காட்சி அளித்தது?
* பாதம் என்னும் கதையின் மூலம் நீங்கள் அறிந்து கொண்ட கருத்து யாது?
* பெயர்ச் சொல் எத்தனை வகைப்படும்?
* தலை என முடியும் திருக்குறளை எழுதுக.
* ஒருநாளும் விட்டுச் செல்லாதது எது?
* வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?

தமிழ்த்துகள்

Blog Archive