ஏழாம் வகுப்பு வினாடிவினா
உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம்
HITECH
LAB ONLINE QUIZ 7th STANDARD
1.
மழையின்றி வறட்சி
நிலவிய காலத்தில் மக்கள் யாரை வேண்டி நின்றனர்?
A. ஓரி
B. பாரி
C. ஆய்
D. காரி
2.
அங்கவை சங்கவை
ஆகியோரிடம் இரந்து நின்றவர்கள் யாவர்?
A. கூத்தர்கள்
B. விறலியர்கள்
C. பாணர்கள்
D. அமைச்சர்கள்
3.
மடமகள்'-என்பதன் பொருள் யாது?
A. பாரிமகள்
B. மழைமகள்
C. நிலமகள்
D. இளமகள்
4.
முன்றுறை அரையனார்
சார்ந்த சமயம் எது?
A. வைணவ சமயம்
B. சமண சமயம்
C. புத்த சமயம்
D. கிறித்துவ சமயம்
5.
பழமொழி நானூறு
எவ்வகை நூல்?
A. பதினெண் கீழ்க்கணக்கு
B. காப்பியம்
C. பதினெண்மேற்கணக்கு
D. சிற்றிலக்கியம்
6.
பழமொழி நானூறு
நூலின் ஆசிரியர் யார்?
A. முன்றுறை அரையனார்
B. பொய்கையாழ்வார்
C. பூதத்தாழ்வார்
D. பாணர்கள்
7.
What is a sea gull ?
A. Shells
B. Waves
C. a
bird
D. Whales
8.
Who was seated in between Fogg and Francis?
A. Merchant
B. Government
Officer
C. Passepartout
D. English
Engineer
9.
_________is one of the most visited destinations in India.
A. Agra
B. Gir
Forest
C. Himalayas
D. Thar
Desert
10.
And a grey mist on the seas's face". What is the poetic device used here?
A. Metaphor
B. Simile
C. Alliteration
D. Irony
11.
Give synonym for the word "flurry"
A. Happy
B. Angry
C. Worry
D. Commotion
12.
The officers sold tickets from------------
A. Khandesh
to Bundlekand
B. Bombay
to Calcutta
C. Kashmir
to Calcutta
D. Calcutta
to Bombay
13.
2.500 கி.கி ஆப்பிள் மற்றும் 3.750 கி.கி ஆரஞ்சு பழங்களின் எடைகளின் கூடுதல் _______
A. 6.250 கி.கி
B. 32.50 கி.கி
C. 5.250 கி.கி
D. 6.0 கி.கி
14.
99.5 இன் முழு மதிப்பு
A. 100
B. 99.6
C. 90
D. 990
15.
3.15 லிருந்து 1.53 ஐக் கழித்தால் கிடைப்பது
A. 4.63
B. 1.62
C. 1.52
D. 1.26
16.
இரு தசம எண்களின்
வேறுபாடு 85.68
; மேலும் அவற்றில் ஒரு தசம எண் 43.21 எனில் மற்றொரு தசம எண் _________
A. 128.69
B. 128.36
C. 128.89
D. 128.39
17.
இரு தசம எண்களின்
கூடுதல் 4.78
; மேலும் அவற்றில் ஒரு தசம எண் 3.21 எனில் மற்றொரு தசம எண் _________
A. 1.57
B. 1.59
C. 1.75
D. 1.67
18.
61.00203 ஐ மூன்று தசம இடத்திருத்திற்கு
முழுமையாக்கினால் அதன் மதிப்பு
A. 61.0021
B. 61
C. 61.002
D. 61
19.
கதிரவன் ஒரு
கிரிக்கெட் மட்டையை காலை 7 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் நேராக நிற்க
வைக்கிறான் எனில் மாலை 4 மணிக்கு தோன்றும் கிரிக்கெட் மட்டையின்
நிழல் ------
A. காலையில் தோன்றும் நிழலை விட குறைவான நீளம்
கொண்டது
B. தோன்றாது
C. காலையில் தோன்றிய நிழலை விட நீளமானது. நிழல்
சூரியனின் எதிர்திசையில் தோன்றும்
D. காலையில் தோன்றிய நிழலை விட குறைவான நீளம்
கொண்டது சூரியனின் அதே திசையில் தோன்றும்
20.
ஊசித்துளை
கேமிராவில் தோன்றும் பிம்பம்--------
A. நேரான மாயபிம்பம்
B. தலைகீழான மெய்பிம்பம்
C. தலைகீழான மாயபிம்பம்
D. நேரான மெய்பிம்பம்
21.
OPTICAL என்ற வார்த்தை சமதள ஆடியில் எதிரொளிக்க
பட்டபின் எத்தனை எழுத்துக்கள் இடவல மாற்றம் அடையும் -----
A. 3
B. 4
C. 6
D. 5
22.
சந்திர
கிரகணத்தின் போது பூமியின் நிழல் ------- மேல் விழுகிறது
A. சந்திரன்
B. சூரியன்
C. பூமி
D. மேற்கண்ட அனைத்தும்
23.
சமதள ஆடியில்
பிம்பம் மற்றும் பொருளின் அளவு —----
A. சமமில்லை
B. சமம்
C. பெரியது
D. சிறியது
24.
கீழ்க்காணும்
எப்பொருள் ஒளியை எதிரொலிக்கும் பொருளல்ல
A. சமதள ஆடி
B. தூயநீர்
C. முகப்பு கண்ணாடி
D. காகிதம்
25.
சிவனை வழிபடும்
சைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள் ?
A. இஸ்லாமியர்கள்
B. ஆழ்வார்கள்
C. இந்துக்கள்
D. நாயன்மார்கள்
26.
பக்திச் சிந்தனையை
ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர்_____
A. வல்லபாச்சாரியார்
B. ராமானுஜர்
C. இராமா நந்தர்
D. சூர்தாஸ்
27.
நம்மாழ்வாரின் 4000 பாடல்களை நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் பெயரில் தொகுத்தவர் யார்?
A. நாதமுனி
B. கூடலூர்கிழார்
C. ஆண்டாள்
D. பெரியாழ்வார்
28.
அத்வைதம் எனும்
தத்துவத்தை போதித்தவர் யார்?
A. இராமானுஜர்
B. இராமானந்தர்
C. நம்மாழ்வார்
D. ஆதிசங்கரர்
29.
தென்கலை வைணவத்தை
மையமாகக் கொண்டிருந்த நகரம் எது?
A. மதுரை
B. திருவரங்கம்
C. தஞ்சாவூர்
D. காஞ்சிபுரம்
30.
சிவனை வழிபடும்
சைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள் ?
A. பகவத் கீதை
B. திருக்குறள்
C. பைபிள்
D. திருக்குரான்