வகுப்பு 7
பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
* டிகேசி குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
* உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
* என்னைக் கவர்ந்த நூல் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
* வையம் எனத் தொடங்கும் புதுமை விளக்கு மனப்பாடப் பாடலை எழுதுக.
* உருவக அணியை விளக்குக.
* பிறப்பொக்கும் எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
* ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?
* சாந்தம் பற்றி இயேசுகாவியம் கூறுவன யாவை?
* ஆட்சிமொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை விளக்குக.
* ஒரு பெயர்ச்சொல் எப்போது ஆகுபெயர் ஆகும்?
* ஒற்றுமையே உயர்வு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
* பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை - எவ்வாறு?
* டிகேசி குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
* பொய்கை ஆழ்வார் குறிப்பு வரைக.
* ஏகதேச உருவக அணிக்கும் உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
* பிறப்பொக்கும் எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
* வாழ்க்கை மலர்ச்சோலை ஆக மாற என்ன செய்ய வேண்டும்?
* விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு பற்றி எழுதுக.
* இரட்டைக் கிளவி என்பது யாது? சான்று தருக.
* என்னைக் கவர்ந்த நூல் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைக.