கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, April 13, 2022

9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 9th model notes of lesson tamil ஏப்ரல் 18

வகுப்பு 9
பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
*என் சமகாலத் தோழர்களே கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?
* மருத்துவர் முத்துலட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
* கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?
* பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
* நிலம்போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?
* தித்திக்கும் எனத் தொடங்கும் தமிழ் விடு தூது மனப்பாடப் பாடலை எழுதுக.
* பகுத்தறிவு என்றால் என்ன?
 நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.
* தரும் என முடியும் திருக்குறளை எழுதுக.
* பாலை நிலத்தில் பருந்துகள் வந்ததன் காரணம் என்ன?
* எனது பயணம் என்ற தலைப்பில் உங்களது அனுபவங்களை வருணித்து எழுதுக.
* இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க.
* கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive