பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
* எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
* தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
* தன் குற்றம் எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
* அழகிய மரம் - எச்ச வகையை எழுதுக.
* எழுவாய் வேற்றுமையை விளக்குக.
* அறிந்து என முடியும் திருக்குறளை எழுதுக.
* இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
* கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
* அறிவுசால் ஔவையார் என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கி எழுதுக.
* வல்லினம் மிகாத் தொடர்களை எழுதுக.
* அந்தாதி என்றால் என்ன?
* தளை என்பது யாது?
* இரட்டுறமொழிதல் அணி எவ்வாறு பொருள்தரும்?
* உழைப்பே உயர்வு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.