பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
* நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.
* தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
* ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
* பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
* நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?
* அறிவுசால் ஔவையார் என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக.
* அந்தாதி என்றால் என்ன?
* இரட்டுற மொழிதலணி எவ்வாறு பொருள் தரும்?
* ஓடையாட எனத் தொடங்கும் ஓடை மனப்பாடப்பாடலை எழுதுக.
* நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக.