கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, September 07, 2022

8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 8th model notes of lesson tamil செப்டம்பர் 12

  வகுப்பு 8

பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்

  • சான்றோர்க்கு அழகாவது எது?
  • பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?
  • நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?
  • ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
  • தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
  • நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?
  • எழுவாய் வேற்றுமையை விளக்குக.
  • நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.
  • கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
  • நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?
  • மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.
  • விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற உங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.
  • மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

தமிழ்த்துகள்

Blog Archive