வகுப்பு 7
பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்
- குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.
- தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
- சிறுவர்களுக்கு
நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
- மொழியின் இரு வடிவங்கள் யாவை?
- பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?
- நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்பு பற்றி எழுதுக.
- காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக.
- சிற்றில் ... எனத் தொடங்கும் புலிதங்கிய குகை பாடலை அடிபிறழாமல் எழுதுக.
- வாய்மை ... எனத் தொடங்கும் குறளை எழுதுக.
- நான் விரும்பும் தலைவர் – கட்டுரை எழுதுக.
- தமிழின் கிளை மொழிகளுள் ஒன்று ............