6th tamil model notes of lesson
lesson plan March 9
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
2.பருவம்
3
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
இன்னுயிர்
காப்போம் – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
இளைய
தோழனுக்கு
6.பக்கஎண்
7.கற்றல் விளைவுகள்
T-612 பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை,
குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.
8.கற்றல்
நோக்கங்கள்
தன்னம்பிக்கையின்
இன்றியமையாமையைப் புதுக்கவிதை வழியாக உணர்தல்.
9.நுண்திறன்கள்
தன்னம்பிக்கையை
வளர்க்கும் கவிதைகளை எடுத்துக்காட்டி கலந்துரையாடுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய
வளங்கள், விளக்கப்படம்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_80.html
https://tamilthugal.blogspot.com/2023/01/9-8th-tamil-mindmap-unit-9_2.html
https://tamilthugal.blogspot.com/2020/02/ilaya-thozhanukku.html
https://tamilthugal.blogspot.com/2022/06/mumetha.html
11.ஆயத்தப்படுத்துதல்
தன்னம்பிக்கை
குறித்துக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
மு.மேத்தாவை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
மாணவர்களைத்
தன்னம்பிக்கை குறித்துக் கூறச்செய்தல். புதுக்கவிதை பற்றி மாணவர்களைக்
கூறச்செய்தல். மாணவர்கள் அறிந்த கவிதைகளைக் கூறச்செய்தல். தன்னம்பிக்கை குறித்து
மாணவர்களுடன் கலந்துரையாடல். எளிய புதுக்கவிதைகளைப் படிக்கும் ஆர்வத்தைத்
தூண்டுதல்.
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
மு.மேத்தா
குறித்துக் கூறுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – கவலைகள் .............................. அல்ல.
ந.சி.வி – தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?
உ.சி.வி – நம்பிக்கை போன்ற பிற
பண்புகளை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும்
மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
தன்னம்பிக்கை
எனும் தலைப்பில் ஒரு கவிதை எழுதுக.


