9th tamil first mid term exam question paper pdf virudhunagar 2024 IX
தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Wednesday, July 31, 2024
ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர்
ANSWER KEY Pdf LINK கீழே உள்ளது↓
6th tamil first mid term exam answer key 2024 virudhunagar
வினாத்தாள் pdf link👇
ஆறாம் வகுப்பு தமிழ்
முதல் பருவ இடைத் தேர்வு ஜூலை 2024 தமிழ்த்துகள்
விருதுநகர் மாவட்டம்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6 X 1 = 6
1. அ. மேதினி
2. ஆ. பழமை
3. ஆ. பால் அல்லது இ. அணில்
4. அ. உள்ளம்
5. அ. துருவப்பகுதி
6. ஆ. வெண்மை+குடை
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. 3 X 2 = 6
7.
அமுது,
நிலவு, மணம்.
8. 1.தொல்காப்பியம்
நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல்.
2.அப்படி என்றால் அதற்கும்
முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும்.
3.எனவே
தமிழ் மூத்தமொழி எனப்படுகிறது.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
9. சிலப்பதிகாரக்
காப்பியம் நிலவு, கதிரவன், மழையை வாழ்த்தித் தொடங்குகிறது.
10. 1.தலையில்
சிறகு வளர்தல்,
2.இறகுகளின் நிறம் மாறுதல்,
3.உடலில் கற்றையாக முடி
வளர்தல்.
11. சார்பெழுத்துகள்
10. அவை –
1.உயிர்மெய்,
2.ஆய்தம்,
3.
உயிரளபெடை,
4.ஒற்றளபெடை,
5.குற்றியலிகரம்,
6.குற்றியலுகரம்,
7.ஐகாரக்குறுக்கம்,
8.ஔகாரக்குறுக்கம்,
9.மகரக்குறுக்கம்,
10.ஆய்தக்குறுக்கம்.
III. சிறுவினா. 1 X 3 = 3
எவையேனும் 1
மட்டும்
12. 1.உயர்திணையின்
எதிர்ச்சொல் தாழ்திணை.
2.ஆனால்
தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல்+திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர்
இட்டனர் நம் முன்னோர். தமிழ்த்துகள்
3.பாகற்காய்
கசப்புச்சுவை உடையது.
4.அதனைக்
கசப்புக்காய் என்று கூறாமல்,
இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு+அல்+காய்) என வழங்கினர்.
13. வேப்பமரம்,
கொய்யா மரம் கறிவேப்பிலை, பப்பாளி மரம்
ஆகியவற்றை நான் வளர்ப்பேன்.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
IV. மனப்பாடப்பகுதி.
3
14. இன்பத்தமிழ்
தமிழுக்கும்
அமுதென்றுபேர் – அந்தத்
தமிழ்
இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு
நிலவென்று பேர் – இன்பத் தமிழ்த்துகள்
தமிழ்
எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு
மணமென்று பேர் – இன்பத்
தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
- பாரதிதாசன்
V. விடை
தருக. 3 X 2 = 6
15.
அ. கவிதை – கவி,
கதை, விதை, தை
ஆ. பரிபாடல்
– பரி,
பாடல், பால், பா,
பாரி, பல்.
16.அ.
பரவை
ஆ. பணி
17. அ. முகநூல்
ஆ. வானிலை
எவையேனும் 1
மட்டும்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
18. விடுப்பு விண்ணப்பம்
19.கிழவனும் கடலும் தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர்
VI - 6th tamil first mid term exam question paper pdf virudhunagar 2024
எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர்
ANSWER KEY Pdf LINK கீழே உள்ளது↓
8th tamil first mid term exam answer key 2024 virudhunagar
வினாத்தாள் pdf link👇
எட்டாம் வகுப்பு தமிழ்
முதல் இடைப்பருவத் தேர்வு 2024 விடைக்குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
விடையளி
5×1-5
நிரப்புக 2x1
=2
6 வீரமாமுனிவர்
7 ஓடை. தமிழ்த்துகள்
பொருத்துக 3x1
=3
8) ஆயுத எழுத்து பிறக்கும் இடம்
-
தலை
9) ஏவல் வினைமுற்றுச் சொல் -
ஓடு
10) இடையின மெய்யெழுத்துக்கள் பிறக்கும் இடம் - கழுத்து
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
எவையேனும் 6
வினாக்களுக்கு மட்டும் விடையளி 6x2=12
11. உலகம்
நிலம்,
நீர், தீ, காற்று,
வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையால் ஆனது.
12 தலைவன்
முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது. தமிழ்த்துகள்
13 தொடக்க காலத்தில் எழுத்து என்பது
ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.
இவ்வரி
வடிவத்தையே ஓவிய எழுத்து என்பர்.
14 சித்தர்கள் வாழும் கொல்லிமலையைச்
சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது. தமிழ்த்துகள்
15 செவ்விந்தியர்கள்
நிலத்தை எப்பொழுதும் மறப்பதேயில்லை.
ஏனெனில்
நிலம் செவ்விந்தியர்களின் தாயாகும்.
அவர்கள்
இந்த மண்ணுக்கு உரியவர்கள்.
இந்த
மண்ணும் அவர்களுக்கு உரியது.
16. தெரிநிலை வினைமுற்று செய்பவர், கருவி,
நிலம், செயல், காலம்,
செய்பொருள் ஆகியவற்றைக் காட்டும்.
எ.கா - எழுதினாள்.
செய்பவர் – மாணவி, கருவி
– தாளும் எழுதுகோலும்,
நிலம் – பள்ளி, செயல் – எழுதுதல்,
காலம் – இறந்தகாலம், செய்பொருள்
– கட்டுரை.
17. தமிழ், ஏழு
கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து,
புகழ்கொண்டு வாழ்கிறது.
18) வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பையும், மெல்லின
மெய் எழுத்துகள் ஆறும் மூக்கையும், இடையின மெய் எழுத்துகள்
ஆறும் கழுத்தையும் இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
எவையேனும் 2 வினாக்களுக்கு
மட்டும் விடையளி 2×4=8
19 திரண்டு
எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள்
எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன.
அழகிய
சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.
20 ஏரிகளில்
பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு
கூறுபவை. தமிழ்த்துகள்
இந்த நீரின்
முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.
இந்த ஆறுகள்
யாவும் எம் உடன்பிறந்தவர்கள், இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள்.
21 நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச்
செழிக்கச் செய்கிறது.
அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப்
போக்குகிறது.
கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது.
குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.
நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன்
உழைப்பைக் கொடையாகத் தருகிறது.
ஏதேனும் 1 மட்டும் 1×5=5
22 முன்னுரை
- வெட்டுக்கிளியும் சருகுமானும் -வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்- சருகுமானும்
வெட்டுக்கிளியும் - முடிவுரை. தமிழ்த்துகள்
23.
(பொருத்தமான விடைகள் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்)
பாரதியார்
தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம்
அடிபிறழாமல் எழுதுக: 1X3-3
24. தமிழ்மொழி
வாழ்த்து
வாழ்க
நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய
வாழியவே!
வான மளந்தது
அனைத்தும் அளந்திடு தமிழ்த்துகள்
வண்மொழி
வாழியவே!
ஏழ்கடல்
வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு
வாழியவே!
எங்கள்
தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும்
வாழியவே! - பாரதியார் தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
எவையேனும் 2
வினாக்களுக்கு மட்டும் விடையளி 2
X2=4
(25 அ) கல்வெட்டு.
(ஆ) சிறுத்தை. தமிழ்த்துகள்
26. அ.திங்கள்
- சித்திரைத் திங்கள் அன்று நான் வானில் முழு திங்களைப் பார்த்தேன்.
ஆ.ஆறு -
காலை ஆறு மணிக்கு எழுந்து ஆற்றில் குளித்தேன்.
27 அ) காட்டின்
அழகுதான் என்னே!
(ஆ) காட்டில்
புலி நடமாட்டம் உள்ளதா?
ஏதேனும் 1 மட்டும் 1×8=8
28. 'நான்
விரும்பும் கவிஞர்' தமிழ்த்துகள்
29. எழுத்துகளின்
தோற்றம்.
பொருத்தமாக எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan 2026 july 13 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 13-07-2026 முதல் 17-07-2026 ...
-
10th tamil model notes of lesson lesson plan 2026 july 6 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-07-2026 முதல் 10-07-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan 2026 july 13 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 13-07-2026 முதல் 17-07-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan 2026 july 13 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 13-07-2026 முதல் 17-07-2026 ...
-
10th tamil model notes of lesson lesson plan 2026 july 20 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-07-2026 முதல் 24-07-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan 2026 july 6 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-07-2026 முதல் 10-07-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan July 6 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-07-2026 முதல் 10-07-2026 2.பா...
-
9th tamil model notes of lesson lesson plan 2026 july 20 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-07-2026 முதல் 24-07-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan 2026 july 20 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-07-2026 முதல் 24-07-2026 ...
-
7th tamil model notes of lesson lesson plan 2026 july 13 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 13-07-2026 முதல் 17-07-2026 ...
Blog Archive
-
▼
2026
(1219)
-
▼
July
(135)
- பத்தாம் வகுப்பு தமிழ் 99 மதிப்பெண்கள் விடைத்தாள் 2...
- பத்தாம் வகுப்பு தமிழ் 99 மதிப்பெண்கள் அரசு பொதுத்த...
- வகுப்பு 6 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தா...
- ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு விடை...
- வகுப்பு 7 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தா...
- ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு விடை...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-07-2026 வெள்ளி
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-07-2026
- சுதந்திர இந்தியா தமிழ்க் கவிதை Tamil Poetry in Ind...
- ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் இடைப் பருவத் தேர்வு ஆ...
- ஆறாம் வகுப்பு அறிவியல் முதல் இடைப் பருவத் தேர்வு த...
- பத்தாம் வகுப்பு அறிவியல் முதல் இடைப் பருவத் தேர்வு...
- எட்டாம் வகுப்பு அறிவியல் முதல் இடைப் பருவத் தேர்வு...
- எட்டாம் வகுப்பு அறிவியல் முதல் இடைப் பருவத் தேர்வு...
- ஆறாம் வகுப்பு அறிவியல் முதல் இடைப் பருவத் தேர்வு ஆ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-07-2026 புதன்
- வகுப்பு 10 தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வினாத்தா...
- வகுப்பு 9 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தா...
- வகுப்பு 8 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தா...
- ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினா...
- ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினா...
- எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு 202...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு விட...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-07-2026 செவ...
- இன்றைய இந்தியா தமிழ்க் கவிதை India Today – Tamil P...
- ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் இடைப் பருவத் தேர...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-07-2026 திங...
- விடுதலை பெற்ற இந்தியாவின் சாதனைகள் தமிழ்ப் பேச்சு ...
- விடுதலை பெற்ற இந்தியாவின் சாதனைகள் தமிழ்ப் பேச்சு ...
- பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கைக் குறிப்புகள் perun...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலக் கணிதம் மனப்பாடப் பாடல்
- பத்தாம் வகுப்பு தமிழ் அன்னை மொழியே மனப்பாடப் பாடல்
- இந்திய விடுதலைப் போரில் தமிழகம் தமிழ்ப் பேச்சு ndi...
- இந்திய விடுதலைப் போரில் தமிழகம் தமிழ்ப் பேச்சு pdf...
- தமிழ் மொழியின் பெருமை தமிழ்க் கவிதை Tamil poetry: ...
- ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினா...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-07-2026 வெள்ளி
- கல்வியே அழியாச் செல்வம் தமிழ்க் கவிதை KALVIYE ALIY...
- டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது விண்ணப்பிக்க வழிகாட்...
- ஜூலை மாத சிறார் திரைப்படம் பதிவிறக்க
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16.07.2026 வி...
- காமராசர் வினாடிவினா 50 வினாக்கள் விடைகள் pdf
- கருமியும் மந்திரவாதியும் ஒரு குட்டிக்கதை மாணவர் கத...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-07-2026 புதன்
- 2026 ஜூலை மாதம் சிறார் திரைப்படம் வழிகாட்டு நெறிமு...
- பெருந்தலைவர் காமராஜரின் தொழில்புரட்சி தமிழ்க் கவித...
- கர்மவீரர் காமராஜரின் கல்விப்புரட்சி தமிழ்க் கவிதை ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-07-2026 செவ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-07-2026 திங...
- ஆண்டுகளின் விழா பெயர்கள் Festival names of the years
- வீரம் செறிந்த தமிழ்நாடு தமிழ்ப் பேச்சு மாணவர் உரை ...
- வீரம் செறிந்த தமிழ்நாடு தமிழ்ப் பேச்சு மாணவர் உரை ...
- இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு தமிழ்ப் பேச்சு மா...
- இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு தமிழ்ப் பேச்சு மா...
- கல்வியில் சிறந்த தமிழ்நாடு தமிழ்ப் பேச்சு மாணவர் உ...
- கல்வியில் சிறந்த தமிழ்நாடு தமிழ்ப் பேச்சு மாணவர் உ...
- திருமூலர் வாழ்க்கைக் குறிப்புகள் thirumoolar life ...
- அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய நவீன தமிழ்நாடு தமிழ...
- அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய நவீன தமிழ்நாடு தமிழ...
- நான் விரும்பும் தமிழ்நாடு தமிழ்ப் பேச்சு மேடை உரை ...
- நான் விரும்பும் தமிழ்நாடு தமிழ்ப் பேச்சு மேடை உரை ...
- தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை தமிழ்க்...
- தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை தமிழ்க்...
- கந்தக பூமி தந்த கருப்பு வைரம் காமராஜா தமிழ்ப் பாடல...
- இமயம் முதல் குமரி வரை... காமராஜர் தமிழ்ப் பாடல் Im...
- கல்விக்கண் திறந்தவர் காமராஜர் கவிதை Kalvi Kan Thir...
- எளிய தலைவர் காமராஜர் தமிழ்க் கவிதை Eliya Thalaivar...
- உவமைக் கவிஞர் சுரதா வாழ்க்கைக் குறிப்புகள் uvamai ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் குறுவினா எளிய விடை இயல் 2 e...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் குறுவினா எளிய விடை இயல் 1 e...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-07-2026 வெள்ளி
- ஆண்டாள் வாழ்க்கைக் குறிப்புகள் Andal life chart in...
- 2026 வகுப்பு 6 தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு மாதிர...
- 2026 ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு ...
- மகிழ் முற்றம் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நிரல்
- மகிழ் முற்றம் பள்ளி மாதாந்திர செயல்பாடுகள் MAKIZH ...
- 2026 வகுப்பு 7 தமிழ் முதல் பருவ இடைத்தேர்வு மாதிரி...
- 2026 ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-07-2026 விய...
- 12 ஆம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு வினாத்தாள் ...
- பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகள் தமிழ்ப் பேச்சுப் ...
- பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகள் தமிழ்ப் பேச்சுப் ...
- வகுப்பு 11, 12 முதல் இடைப் பருவத் தேர்வு பாடத்திட்டம்
- 2026 வகுப்பு 8 தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு மாதி...
- 2026 எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2026 புதன்
- வகுப்பு 6-10 முதல் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை...
- வகுப்பு 11, 12 முதல் இடைப் பருவத் தேர்வு கால அட்டவ...
- வகுப்பு 6-10 முதல் இடைப் பருவத் தேர்வு பாடத்திட்டம...
- 2026 வகுப்பு 9 தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு மாதிர...
- 2026 ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்...
- வகுப்பு 10 தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி வி...
- 2026 பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-07-2026 செவ...
- கற்றல் கற்பித்தல் குழு 2026 - 2027
- 2026 வகுப்பு 10 தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு மாதி...
- 2026 பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வ...
- மேகம் பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 கவிதைப்பேழை காண...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-07-2026 திங...
- சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 கணக்கு, அறிவ...
- சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 கணக்கு, அறி...
- SPECIAL TN TET PAPER 2 Social ORIGINAL QUESTION PA...
- சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 சமூக அறிவிய...
- சமதர்ம சமுதாயம் கண்ட காமராஜர் தமிழ்ப் பேச்சுப் போட...
- சமதர்ம சமுதாயம் கண்ட காமராஜர் தமிழ்ப் பேச்சுப் போட...
- 12 ஆம் வகுப்பு தமிழ் அரசு துணைத்தேர்வு வினாத்தாள் ...
- 12 ஆம் வகுப்பு தமிழ் அரசு துணைத்தேர்வு வினாத்தாள் ...
- சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 அரசு வினாத்த...
- சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 வினாத்தாள் ...
- திருவள்ளுவர் வாழ்க்கைக் குறிப்புகள் thiruvalluvar ...
- பத்தாம் வகுப்பு தமிழ் குறுவினா எளிய விடை இயல் 2 Te...
- பத்தாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு வினாத்தாள்...
- பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 1 வினாத்தாள் 2026
- இளங்கோவடிகள் வாழ்க்கைக் குறிப்புகள் Ilangovadikal ...
- tet tnpsc ஏழாம் வகுப்பு தமிழ் 100 மிக முக்கியக் கு...
- tet tnpsc ஆறாம் வகுப்பு தமிழ் 100 மிக முக்கியக் கு...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-07-2026 வெ...
- கம்பர் வாழ்க்கைக் குறிப்புகள் kambar life chart in...
- பத்தாம் வகுப்பு தமிழ் குறுவினா எளிய விடை இயல் 1 Te...
- சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நேர மேலாண்மை தாள் ...
- அரசுப் பள்ளித் தூதுவர்கள் பதவியேற்பு உறுதிமொழி
-
▼
July
(135)
