கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, September 07, 2022

6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 6th model notes of lesson tamil செப்டம்பர் 12

  வகுப்பு 6

பாடம் - தமிழ்
தலைப்பு - திருப்புதல்
திருப்புதல் வினாக்கள்

  • மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை?
  • மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
  • டீப் புளூ – மீத்திறன் கணினி பற்றி எழுதுக.
  • தமிழ்மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
  • தமிழ் எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.
  • தமிழ்மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்?
  • எவற்றுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்பது பற்றிச் சிந்தித்து எழுதுக.
  • உங்களுக்குத் தெரிந்த மருத்துவ முறைகள் யாவை?
  • தமிழ் மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.
  • இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
  • காணிநிலம் ... எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
  • இனிய ... எனத் தொடங்கும் குறளை எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive