பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் & பொருளாதாரம் தமிழ் வழி ஒரு மதிப்பெண் வினாக்கள்
10th social science civics economics tamil medium one mark questions choose the correct answer
1. 1632இல் ஆங்கிலேயர்களுக்கு கோல்டன் ஃபயர் மேன் வழங்கியவர் யார்
ஜஹாங்கீர்
அக்பர்
கோல்கொண்டா சுல்தான்
அவுரங்கசீப்
Required
2. இரண்டாம் துறையை வேறு விதமான _____ என அழைக்கலாம்
முதன்மை துறை
தொழில்துறை
சார்பு துறை
மூன்றாம் துறை
Required
3. முதன்மை துறை இதனை உள்ளடக்கியது
வேளாண்மை
தானியங்கள்
வர்த்தகம்
வங்கி
Required
4. அரசியல் என்ன சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
14 - 32
12- 35
36 - 51
14 - 35
Required
5. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018 -19 ____ லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது
91. 06
92.26
80.07
98.29
Required
6. எந்தக் குழுக்கள் கமிஷன்கள் மத்திய மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன 1)சர்க்காரியா குழு 2)ராஜமன்னார்குழு 3)M.N.வெங்கடாசலயா குழு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு
1,2&3
1&2
1&3
2&3
Required
7. கீழ்காணும் எந்த ஒன்று ஆளுநரையில் அதிகாரம் அல்ல
சட்டமன்றம்
நிர்வாகம்
நீதித்துறை
தூதரகம்
Required
8. உலகளாவிய பொதுவலங்கள் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம்
கேரளா
தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம்
கர்நாடகா
Required
9. தற்சமயம் ஒற்று நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை
65
64
34
42
Required
10. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசர நிலையை அறிவிக்க முடியும்?
சட்டப்பிரிவு 352
சட்டப்பிரிவு 356
சட்டப்பிரிவு 360
சட்டப்பிரிவு 368
Required
11. ______ மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தராக
ஆளுநர்
முதலமைச்சர்
குடியரசு தலைவர்
எவருமில்லை
Required
12. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது
18 வயது
21 வயது
25 வயது
30 வயது
Required
13. இந்திய அரசியலமைப்பின் தந்தை என அறியப்படுபவர் யார்?
டாக்டர் அம்பேத்கர்
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
ஜவர்கலால் நேரு
H.C.முகர்ஜி
Required
14. வெளிநாட்டு முதலீட்டு கொள்கை அறிவித்த ஆண்டு
ஜூன் 1991
ஜூலை 1991
ஜூலை ஆகஸ்ட் 1991
ஆகஸ்ட் 1991
Required
15. காட் இன் முதல் சுற்று நடைபெற்ற இடம்___
டோக்கியோ
உருகுவே
டார்குவே
ஜெனிவா
Required
16. நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச்சட்டம் 480ஐ கொண்டு வந்த நாடு
அமெரிக்கா
இந்தியா
சிங்கப்பூர்
இங்கிலாந்து
Required
17. கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவே சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை
ஆந்திர பிரதேசம்
தெலுங்கானா
தமிழ்நாடு
பிரதேசம்
Required
18. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் ஒரு கருவி
நாட்டு வருமானம்
தொழில்துறை
தலா வருமானம்
இவற்றில் எதுவுமில்லை
Required
19. மேலவை உறுப்பினர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது
25 வயது
21 வயது
30 வயது
35 வயது
Required
20. நடுவன அரசின் அரசியல் அமைப்பு தலைவர்
குடியரசுத் தலைவர்
தலைமை நீதிபதி
பிரதம அமைச்சர்
அமைச்சர்கள் குழு
Required
21. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது
1984
1976
1994
1950
Required
22. கீழ்காணும் வரிசையில் முகவுரை பற்றிய சரியான தொடர் எது?
குடியரசு ஜனநாயக சமய சார்பற்ற இறையாண்மை
இறையாண்மை சமதர்ம சமய சார்பற்ற குடியரசு ஜனநாயக
இறையாண்மை குடியரசு சமய சார்பற்ற சமதர்ம ஜனநாயக
பெரியம்மை சம்மதமா சமய சார்பற்ற ஜனநாயக குடியரசு
Required
23. இந்திய அரசாங்கத்தால்______ 1991ல் அறிமுகப்படுத்தியது
உலகமயமாக்கல்
புதிய பொருளாதாரக் கொள்கை
உலக வர்த்தக அமைப்பு
எதுவும் இல்லை
Required
24. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிமற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்
குடியரசுத் தலைவர்
இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்
ஆளுநர்
பிரதம அமைச்சர்
Required
25. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர்
சரோஜினி நாயுடு
பாத்திமா பீவி
பிரதீபா படேல்
இந்திரா காந்தி
Required
26. SBIயின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
டெல்லி
சென்னை
பம்பாய்
கொல்கத்தா
Required
27. இந்திய பொருளாதாரம் என்பது___
வளர்ந்து வரும் பொருளாதாரம்
தோன்றும் பொருளாதாரம்
இணை பொருளாதாரம்
அனைத்தும் சரி
Required
28. மாநில ஆளுநரை நியமிப்பவர்
பிரதமர்
முதலமைச்சர்.
குடியரசு தலைவர்
தலைமை நீதிபதி
Required
29. எல்லா வகையான பொருளாதாரத்திலும் எந்த வளர்ச்சி மிகவும் முக்கியமானது?
வேளாண்மை
பொருளாதாரம்
தொழில் துறை
மனித வளம்
Required
30. _____இம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால்
2012
2013
2000
2005
Required
Answered0of 30
done
scroll
This quiz content is not created or endorsed by Quizzory - Report Abuse