எட்டாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
30-01-2023 முதல் 03-02-2023
2.பாடம்
தமிழ்
3.அலகு
9
4.பாடத்தலைப்பு
குன்றென
நிமிர்ந்துநில் – கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
அணி இலக்கணம்
6.பக்கஎண்
209 - 210
7.கற்றல் விளைவுகள்
T-810 பல்வேறு வகை படித்தல்
பொருள்களில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.
8.திறன்கள்
செய்யுள்களில்
இடம்பெறும் அணிகளைப் பற்றி அறிந்து சுவைத்தல் திறன்.
9.நுண்திறன்கள்
பிறிதுமொழிதல்,
வேற்றுமை, இரட்டுறமொழிதல் குறித்து அறியும் திறன்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/01/9-8th-tamil-mindmap-unit-9_22.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-8th-tamil-ani-ilakanam-question.html
https://tamilthugal.blogspot.com/2020/04/vetrumai-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/04/pirithu-mozhithal-ani-ottani-tamil.html
https://tamilthugal.blogspot.com/2020/04/siledai-irattura-mozhithalani-tamil-il.html
https://tamilthugal.blogspot.com/2020/01/8-3-3.html
11.ஆயத்தப்படுத்துதல்
இருபொருள் தரும்
சொற்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
கடந்த ஆண்டு
பயின்ற அணிகளை நினைவூட்டுதல்.
13.கற்றல்
கற்பித்தல் செயல்பாடுகள்
உவமையைக் கூறி கருத்தை உணர வைப்பதே பிறிதுமொழிதல் என விளக்குதல். வேற்றுமை அணி
குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். இரட்டுறமொழிதல் அணியை எடுத்துக்காட்டுகளுடன்
விளக்குதல்.
அணி பற்றி அறிந்துகொள்ளுதல்.
திருக்குறளில் பயின்று வந்துள்ள அணிகள் பற்றி அறிதல். மூவகை அணிகளையும் நன்றாக
விளங்கிக்கொள்ளுதல்.
மனவரைபடம் மூலம்
அணியை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அணி நயம் குறித்துக் கூறுதல். செய்யுளின் அழகை விளக்குதல்.
15.மதிப்பீடு
LOT – இரட்டுறமொழிதல் அணியின்
வேறு பெயர் .............................. அணி.
MOT
– பிறிதுமொழிதல் அணியை விளக்கி எடுத்துக்காட்டுத் தருக.
HOT
– உனக்குப் பிடித்த அணி பற்றி எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உன் பாடப்பகுதியிலுள்ள குறள்களில் அமைந்துள்ள அணி பற்றி
எழுதுக.
சிலேடை குறித்து இணையம் மூலம் அறிதல்.