கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, January 18, 2023

மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பருவம் 3 இயல் 1 கற்கண்டு model notes of lesson அணி இலக்கணம்

 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-01-2023 முதல் 27-01-2023

2.பருவம்

3

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

நயத்தகு நாகரிகம் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

அணி இலக்கணம்

6.பக்கஎண்

16 - 17

7.கற்றல் விளைவுகள்

T-712 பல்வேறு வகை படித்தலுக்கான செயல்பாடுகளில் அமைந்துள்ள வெவ்வேறு சொற்கள், சொற்றொடர்கள், சொலவடைகள் ஆகியனவற்றையும் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.

8.திறன்கள்

அணியால் சுவை பெறும் பாடல்களைப் படித்துச் சுவைத்து அறிந்து கொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

அணி நயம் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/01/3-1-7th-tamil-mindmap-term-3-unit-1_18.html

https://tamilthugal.blogspot.com/2020/04/eduthukattu-uvamai-ani-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/04/ilporul-uvamai-ani-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/04/uvamai-ani-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2022/01/3-1-7th-ani-ilakkanam-seventh-tamil-q.html

https://tamilthugal.blogspot.com/2020/08/7-3-1-7th-tamil-term-3-unit-1-ani.html

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த பாடல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

உவமை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          உவமை, உவமேயம், உவம உருபு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். உவமை அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, இல்பொருள் உவமை அணி குறித்து விளக்குதல்.

          உவமை குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். உதாரணங்களுடன் அணியை விளக்குதல். மாணவர்களை அணிக்கு உதாரணங்களை உருவாக்கச் செய்தல்.


மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அழகான நயங்கள் குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

          LOT – உவம உருபுக்கு உதாரணம் ...............................

          MOT – உவமையை விளக்குக.

HOT – நீங்கள் விரும்பும் அணி குறித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீ அறிந்த உவமைகளை எழுதுக.

அணி குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


தமிழ்த்துகள்

Blog Archive