நண்பர்களே வணக்கம் 🙏
ஜன" *வரி* "
பிப்ர" *வரி* "
என வருட துவக்கத்திலேயே நம்மை அச்சுறுத்துவது இந்த வருமான வரி...
*வருமான வரி பிடித்தம் 2022-23 சார்ந்த பதிவு இது....*
கடந்த நிதியாண்டில் நாம் கட்டிய வரித் தொகையை விட இந்தாண்டு *மிக மிக மிக அதிகமாக* வருமான வரி வருகிறது...( காரணம் DA 17 to 31/34/38...உயர்வு)...
தங்களின் *திட்டமிடலுக்காக* இந்த ஆண்டுக்குரிய வருமான வரி கணக்கீடு
*எனது Excel sheet* இணைத்துள்ளேன்...
ஒரு Excel sheet இல் 24 பணியாளர்களுக்கு கணக்கீடு...
மிகக் குறைந்த உள்ளீடுகள்... போதும்.
(Annual increment amount, HRA, DA change, DA arrear.. automatic calculation)
*கணினி அல்லது மடிக் கணினியில் மட்டும் பயன்படுத்துங்கள்....*
Individual sheets S2 to S25 editable... தங்களுக்கு தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்👍🏼
DA hike, 38% DA auto calculation done..
(Version 2.0)
FYI
Selvakumar k
HM GHSS ANANDUR RAMANATHAPURAM DT 🙏
Income tax automatic calculator Excel sheets👇