9th tamil model notes of lesson
lesson plan 2025 july 14
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
14-07-2025 முதல் 18-07-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
1,2
4.பாடத்தலைப்பு
முதல் இடைத்தேர்வு பாடப்பகுதிகள்
5.உட்பாடத்தலைப்பு
முதல் இடைத்தேர்வு பாடப்பகுதிகள்
6.பக்கஎண்
1 – 48
7.கற்றல் விளைவுகள்
T-9001 - T-9010
8.கற்றல்
நோக்கங்கள்
முதல் இடைத்தேர்வு பாடப்பகுதிகளுக்கானவை.
9.நுண்திறன்கள்
முதல் இடைத்தேர்வு பாடப்பகுதிகளுக்கானவை.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2025/07/2025-9.html
https://tamilthugal.blogspot.com/2025/07/2025_5.html
https://tamilthugal.blogspot.com/2025/07/2-25.html
https://tamilthugal.blogspot.com/2025/06/1-pdf-2025.html
https://tamilthugal.blogspot.com/2025/06/9-2025-50-1.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்களைத் தேர்வுக்குத் தயார் செய்தல்.
12.அறிமுகம்
தேர்வுக்கான பயிற்சியை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
முதல் இடைத்தேர்வு
பாடப்பகுதிகளுக்கான பயிற்சிகளை எழுதுதல். திருப்புதல் வினாக்களைப் பயிற்சியளித்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
மாதிரித்
தேர்வுகளை மாணவர்களை எழுதச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய
மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது?
ந.சி.வி – காலந்தோறும்
தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
உ.சி.வி – தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பயிற்சி அளித்தல்.
17.தொடர்பணி
மாதிரித்
தேர்வுகளை எழுதுதல்.
