கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, January 04, 2023

பத்தாம் வகுப்பு அறிவியல் உயிரியல் தமிழ் வழி ஒரு மதிப்பெண் வினாக்கள் 10th science biology tamil medium one mark questions

விருதுநகர் மாவட்டம் 10ஆம் வகுப்பு அறிவியல் உயிரியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் தமிழ் வழி
10th science biology one mark questions choose the correct answer virudhunagar district

1. ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்

தசைகள்

ஆக்சான்கள்

டெண்ரைட்டுகள்

சைட்டான்

2. அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது

ஞாபக மறதி

கல்லீரல் சிதைவு

மாயத் தோற்றம்

மூளைச் செயல்பாடு குறைதல்

3. நிரலாக்கத்தில் தொகுக்கப் பயன்படுவது எது?

Inkscape

Script editor

Stage

Sprite

4. கீழ்க்கண்டவற்றுள் தலைமைச் சுரப்பி என கருதப்படுவது எது?

பினியல் சுரப்பி

பிட்யூட்டரி சுரப்பி

தைராய்டு சுரப்பி

அட்ரினல் சுரப்பி

5. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது

கார்போஹைட்ரேட்

எத்தில் ஆல்கஹால்

அசட்டைல் கோ . ஏ

பைருவேட்

6. கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும் நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?

கணையம்

சிறுநீரகம்

கல்லீரல்

நுரையீரல்

7. விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சி அடைந்த செல்கள்

முதல் நிலை விந்து வளர் உயிரணு

செர்டோலி செல்கள்

லீடிக் செல்கள்

ஸ்பெர்மெட்டோகோனியா

8. புரதம் செறிந்த கோதுமை ரகம்________.ஆகும்

அட்லஸ் 66

ஹிம் கிரி

ஸொனாரா 64

அட்டா மிட்டா 2

9. மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம்

நீர் ஆற்றல்

சூரிய ஆற்றல்

காற்றாற்றல்

வெப்ப ஆற்றல்

10. புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவு

கடல் மட்டம் உயர்தல்

பனிப்பாறைகள் உருகுதல்

தீவுக் கூட்டங்கள் மூழ்குதல்

மேலே கூறிய அனைத்தும்

11. இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது________.

SA கணு

AV கணு

பர்கின்ஜி இழைகள்

ஹிஸ் கற்றைகள்

12. தொல் உயிர் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை

ரேடியோ கார்பன் முறை

யுரேனியம் காரீய முறை

பொட்டாசியம் ஆர்கான் முறை

அ மற்றும் இ

13. காஸ்பேரியன் பட்டைகள் வேரில் ________ பகுதியில் காணப்படுகிறது

புறணி

பித்

பெரிசைக்கிள்

அகத்தோல்

14. லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள் ________ ஜச் சுரக்கிறது

இன்சுலின்

பாராதார்மோன்

அட்ரீனலின்

குளுக்கோகான்

15. மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம்

9:3:3;1

12:3:4

9:3:4

3:1

16. பாலிபேஜியா என்ற நிலை________ல் காணப்படுகிறது

உடற்பருமன்

டயாபடீஸ் மெல்லிடஸ்

டயாபடீஸ் இன்சிபிடஸ்

எய்ட்ஸ்

17. சென்ரோமியர் மையத்தில் காணப்படுவது _________வகை குரோமோசோம்.

டீலோ சென்ரிக்

மெட்டா சென்ட்ரிக்

சப்-மெட்டா சென்ட்ரிக்

அக்ரோ சென்ட்ரிக்

18. நீராவி போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது

கார்பன்டை ஆக்ஸைடு

ஆக்சிஜன்

நீர்

இவை எதுவும் இல்லை

19. டி என் ஏ வை வெட்ட பயன்படும் நொதி

கத்திரிக்கோல்

ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோ நியூக்ளியேஸ்

கத்தி

ஆர் என் ஏ நொதிகள்

20. இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்_________

வெங்காயம்

வேம்பு

இஞ்சி

பிரையோஃபில்லம்

21. பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?

2,4 D

GA3

ஜிப்ர ல்லின்

IAA

22. உலக புகையிலை எதிர்ப்பு தினம்

மே 31

ஜூன் 6

ஏப்ரல் 22

அக்டோபர் 2

23. ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது________.

ஹெலிகேஸ்

டி. என் .ஏ பாலிமரேஸ்

ஆர் .என்.ஏ பிரைமர்

டி. என். ஏ லிகேஸ்

24. புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்கு காரணமான காரணி

நிக்கோட்டின்

டானிக் அமிலம்

குர்குமின்

லெப்டின்

25. பாலூட்டிகள் ________விலங்குகள்

குளிர் இரத்த

வெப்ப இரத்த

பாய்கிலோதெர்மிக்

இவை அனைத்தும்

26. பூசா கோமல் என்பது________ இன் நோய் எதிர்ப்பு திறன் பெற்ற ரகம் ஆகும்

கரும்பு

நெல்

தட்டைப் பயிறு

மக்காச் சோளம்

27. சின்கேமியின் விளைவால் உருவாவது_______.

சூஸ் போர்கள்

கொனிடியா

சை கோட் ( கருமுட்டை)

கிளாமிடோஸ் போர்கள்

28. பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முன்மொழிந்தவர்_______.

சார்லஸ் டார்வின்

கிரிகர் மெண்டல்

லாமார்க்

கொரானா

29. அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை

23

33

38

30

30. உள்நோக்கிய சைலம் எதன் சிறப்புப் பண்பாகும்?

வேர்

தண்டு

இலைகள்

மலர்கள்

தமிழ்த்துகள்

Blog Archive