கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, January 04, 2023

10th science chemistry Tamil and English medium one mark questions பத்தாம் வகுப்பு அறிவியல் வேதியியல் தமிழ், ஆங்கில வழி ஒரு மதிப்பெண் வினாக்கள்

10th Science chemistry English medium tamil medium one mark questions choose the correct answer
பத்தாம் வகுப்பு அறிவியல் வேதியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் தமிழ் வழி ஆங்கில வழி

1. The Chief ore of aluminium is __ அலுமினியத்தின் முக்கிய தாது__

Magnesite / மாக்னசைட்

Iron pyrite / இரும்பு பைரைட்

Rock salt / பாறை உப்பு

Bauxite / பாக்சைட்

2. Halogens belong to group ___ ஹேலஜன்கள் ____ தொகுதியில் உள்ளன

17

16

15

18

3. The water of crystallization of Epsom salt is___ எப்சம் உப்பில் ___ நீர் மூலக்கூறுகள் உள்ளன

5

3

2

7

4. Photolysis is a decomposition reaction caused by ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்

Heat / வெப்பம்

Electricity / மின்னாற்றல்

Light / ஒளி

Mechanical energy / எந்திர ஆற்றல்

5. Which of the following is hygroscopic in nature கீழ்க்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மை கொண்டது

Ferric chloride / ஃபெரிக் குளோரைடு

Copper Sulphate / காப்பர் சல்பேட்

Silica Gel / சிலிக்கா ஜெல்

None of the above / இவற்றில் ஏதும் இல்லை

6. ___ is the longest period in the periodic table தனிம வரிசை அட்டவணையில் மிக நீண்ட தொடர் ____ ஆகும்

Fifth period / ஐந்தாம் தொடர்

Sixth period / ஆறாம் தொடர்

Fourth Period / நான்காம் தொடர்

Second Period / இரண்டாம் தொடர்

7. Atomicity of Phosphorous is பாஸ்பரஸ்- னுடைய அணுக்கட்டு எண்

4

3

6

8

8. The molecular formula of blue vitriol நீல விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு

CuSO4.5H2O

NaOH

CaO

CaSO4.2H2O

9. The number of components in a binary solution is ____ இருமடிக் கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை

2

5

4

3

10. The Gram molecular mass of oxygen molecule is ஆக்ஸிஜனின் கிராம் மூலக்கூறு நிறை?

16 g / 16 கி

18 g / 18 கி

32 g / 32 கி

17 g / 17 கி

11. The boiling point of ethanol is ___ எத்தனாலின் கொதிநிலை___

68

45

83

78

12. Which of the following is the universal solvent கீழ்கண்டவற்றுள் எது சர்வ கரைப்பான் எனப்படுவது

Acetone / அசிட்டோன்

Benzene / பென்சீன்

Water / நீர்

Alcohol / ஆல்கஹால்

13. ____ is an important metal to form amalgam ரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம்

Ag

Hg

Mg

Al

14. TFM in soaps represents ____ content in soap TFM என்பது சோப்பின் எந்த பகுதி பொருளைக் குறிக்கிறது

Mineral / தாது உப்பு

Vitamin / வைட்டமின்

Fatty acid / கொழுப்பு அமிலம்

Carbohydrate / கார்போஹைட்ரேட்

15. Rectified spirit is an aqueous solution which contain about ____ of ethanol எரிசாராயம் என்பது ஒரு நீர்மக் கரைசல் அதில் உள்ள எத்தனாலின் சதவீதம் ___

95.5%

75.5%

55.5%

45.5%

16. Ths basis of modern periodic law is __ நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை __

Atomic number / அணு எண்

Atomic mass / அணு நிறை

Isotopic mass / ஐசோடோப்பின் நிறை

Number of neutrons / நியூட்ரானின் எண்ணிக்கை

17. The chemical formula for Marble is __ சுண்ணாம்புக்கல்லின் வேதி வாய்ப்பாடு

CaO

CuSO4

CO₂

CaCO 3 

18. The _____ acid was initially obtained by distillation of red ants _____ அமிலம் சிவப்பு எறும்புகளிலிருந்து வடிகட்டி பெறப்பட்டது

Formic / பார்மிக்

Malic / மாலிக்

Acetic / அசிட்டிக்

Citrus / சிட்ரஸ்

19. Dehydration of Ethanol by concentrated sulphuric acid forms ___ அடர் சல்பியூரிக் அமிலத்தை கொண்டு எத்தனாலை நீர் நீக்கம் செய்யும் பொழுது _____ கிடைக்கிறது

Ethene / ஈத்தீன்

Ethane / ஈத்தேன்

Ethyne / ஈத்தைன்

None of the above / இவற்றில் ஏதும் இல்லை

20. Which of the following is a triatomic molecule? கீழ்கண்டவற்றில் எது மூவணு மூலக்கூறு?

Glucose / குளுக்கோஸ்

Helium / ஹீலியம்

Carbondioxide / கார்பன் டை ஆக்சைடு

Hydrogen / ஹைட்ரஜன்

21. Powdered CaCO 3 reacts more rapidly than flaky CaCO 3 because of ____ தூளாக்கப்பட்ட CaCO 3 கட்டியான CaCO 3 யை விட தீவிரமாக வினைபுரிகிறது காரணம் ___

Large surface area / அதிக புறப்பரப்பளவு

High Pressure / அதிக அழுத்தம்

High Concentration / அதிக செறிவு

High Temperature / அதிக வெப்பநிலை

22. The component present in lesser amount in the solution is called ___ ஒரு கரைசலில் உள்ள மிக குறைந்த அளவு கொண்ட கூறினை ___ என அழைக்கிறோம்

Solution / கரைசல்

Solute / கரைபொருள்

Solvent / கரைப்பான்

None of the above / இவற்றில் ஏதும் இல்லை

23. H₂+Cl₂-> 2Hcl is a H₂+Cl₂ -> 2Hcl என்பது

Decomposition Recation / சிதைவுறுதல் வினை

Combination reaction / சேர்க்கை வினை

Single Displacement / ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

Double Displacement / இரட்டை இடப்பெயர்ச்சி வினை

24. The sum of the numbers of protons and neutrons of an atom is called its _______ புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் ______ எனப்படும்

Mass number / நிறை எண்

Atomic number / அணு எண்

Atomic weight / அணு நிறை

Atomicity / அணுக்கட்டு எண்

25. The volume occupied by one mole of a diatomic gas at STP is ___ திட்ட வெப்ப அழுத்த நிலையில் ஒரு மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன் __

11.2 litre / லிட்டர்

5.6 litre / லிட்டர்

22.4 litre / லிட்டர்

44.8 litre / லிட்டர்

26. The Secondary suffix used in IUPAC nomenclature of an aldehyde is ___ IUPAC பெயரிடுதலின் படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு

- OL / ஆல்

- Oic acid / ஆயிக் அமிலம்

- al / ஏல்

-one / ஓன்

27. The normal PH of human blood is _ மனித இரத்தத்தின் பொதுவான PH மதிப்பு __

7.4

7.8

6.6

6.3

28. Chemical volcano is an example for ____ type of reaction வேதி எரிமலை என்பது ___ வகை வினைக்கு எடுத்துக்காட்டு ஆகும்

Decomposition / சிதைவு வினை

Combination / சேர்க்கை வினை

Displacement / இடப்பெயர்ச்சி

Double Displacemen / இரட்டை இடப்பெயர்ச்சி

29. Chemical formula of rust is ____ துருவின் வாய்ப்பாடு ___

Feo.XH₂O

FeO4.xH₂O

Fe2O3.xH₂O

FeO

30. Ozone is a ___ molecule ஓசோன் என்பது ____ மூலக்கூறு ஆகு‌ம்

Diatomic / ஈரணு

Homotriatomic / ஒத்த மூவணு

Heteroatomic / வேற்று அணு

Heterotriatomic / வேற்று மூவணு

தமிழ்த்துகள்

Blog Archive