கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, January 05, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7,8,9 ஒரு மதிப்பெண் வினாக்கள் விருதுநகர் மாவட்டம் 10th tamil one mark questions choose the correct answer virudhunagar district unit 7,8,9

பத்தாம் வகுப்பு 
தமிழ் 
இயல் 7,8,9 
ஒரு மதிப்பெண் வினாக்கள் 
விருதுநகர் மாவட்டம் 

10th tamil one mark questions 
choose the correct answer 
virudhunagar district 
unit 7,8,9

1. தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் –

2. அசும்பு என்ற சொல்லின் பொருள் ------------

3. மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும் பாவினம் ------------.

4. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் ..........

5. சிலம்புச்செல்வர் என்று அழைக்கப்பட்டவர் ---------

6. கண்ணகி மதுரையிலிருந்து நெடுவேள் குன்றம் சென்று வேங்கைக்கானலை அடைந்தாள். இத்தொடரில் நெடுவேள் குன்றம் என்பது ------------ மலை.

7. தன்மை அணியின் வகைகள் --------------

8. யாப்பின் உறுப்புகள் ----------.

9. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப் படுவோர்

10. எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் -இவ்வடிகளில் ஜெயகாந்தன் யாரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்?

11. கோப்பரகேசரி என்ற பட்டம் பெற்றவர் ---------

12. மெய்முறை இலக்கணக்குறிப்பு --------------- .

13. அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்று கூறும் நூல் -----------.
14. மேன்மை தரும் அறம் என்பது ....................

15. மாலவன் குன்றம் போனாலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –

16. சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க.

17. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் ..........................

18. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது .....................

19. இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்... இவ்வடிகளில் கற்காலம் என்பது

20. வீரமாமுனிவருக்கு தூய துறவி என்னும் பட்டத்தை அளித்தவர் --------------.

21. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் - இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது

22. territory - கலைச்சொல் .......

23. தேம்பாவணி ------------ ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது.

24. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ...................

25. வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் - இவ்வடி குறிப்பிடுவது ................

26. ஒரு தலைக் காமம் என்பது --------- திணை

27. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

28. முத்தையா என்ற இயற்பெயரைக் கொண்டவர் ---------.

29. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ....................................... வேண்டினார்.

30. வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி

தமிழ்த்துகள்

Blog Archive