கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, January 05, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6 ஒரு மதிப்பெண் வினாக்கள் விருதுநகர் மாவட்டம் 10th tamil one mark questions choose the correct answer virudhunagar district unit 4,5,6

பத்தாம் வகுப்பு 
தமிழ் 
இயல் 4,5,6 
ஒரு மதிப்பெண் வினாக்கள் 
விருதுநகர் மாவட்டம் 

10th tamil 
one mark questions 
choose the correct answer 
virudhunagar district 
unit 4,5,6 

1. குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார் - ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே .....

2. முன்பனி காலத்திற்குரிய மாதங்கள் ------------.

3. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை - என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது ?

4. மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாம் கண்ட தில் இக்குறளில் பயின்று வரும் அணி ------------.

5. சதாவதானி என்று பாராட்டப் பெற்றவர் ------------- .

6. அருந்துணை என்பதைப் பிரித்தால் ........................

7. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?

8. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது ?

9. ஜப்பானில் சாஃப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் ------------ .

10. cosmic rays - கலைச்சொல் ----------

11. மலர்கள் தரையில் நழுவும், எப்போது ?

12. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது ?

13. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ------------- திருமொழியாக உள்ளது .

14. இங்கு நகரப்பேருந்து நிற்குமா ? என்று வழிப்போக்கர் கேட்டது .............. வினா. அதோ, அங்கே நிற்கும். என்று மற்றொருவர் கூறியது ...................... விடை.

15. இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூற மாட்டான் - இத்தொடரில் அமைந்துள்ள வழுவமைதி -----------.

16. நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்குக் கால் வலிக்கிறது என்று கூறும் விடை ------------.

17. சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் ------------.

18. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி

19. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர் ------------ .

20. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ..............

21. கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் - என்று பெருமைப்பட்டவர் -------------.

22. உனதருளே பார்ப்பன் அடியேனே - யாரிடம் யார் கூறியது ?

23. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது ?

24. தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க தலைப்பு - செயற்கை நுண்ணறிவு குறிப்புகள் - கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.

25. பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது ?

26. தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி -----------

27. முனிவு என்பதன் பொருள் -----------

28. சூழி என்ற அணிகலன் ------------- அணிவது.

29. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ........... இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ..............

30. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் - இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் -------------.

தமிழ்த்துகள்

Blog Archive