PDF Link கீழே 👇
7th Tamil Second Term SA Half yearly Exam Answer Key
விருதுநகர் மாவட்டப் பொதுத்
தேர்வுகள்
தொகுத்தறித் தேர்வு 2023 பருவம் 2
ஏழாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு
பகுதி 1
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 10X1=10
1.அ. சோம்பல்
2.ஆ. காலமறிதல்
3.ஆ. சாந்தினால்
பூசப்படுவது
4.இ. ஆறு
5. தொகுதி
6. துணி ஓவியம்
7. முதனிலைத்
தொழிற்பெயர்
8. குறுக்கு
மரம்
9. இரத்தம்
10. சமம்
பகுதி 2
5 வினாக்களுக்கு மட்டும் விடையளி 5X2=10
11. நாம்
ஒருவருடைய பண்பை அறிந்து அவருக்கு நன்மை செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும்.
12. இரவு
13. பகுபதம்
பகாப்பதம்.
14. விலங்கோடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
கல்வி அறிவு இல்லாதவர்களை விலங்கு என்று வள்ளுவர் கூறுகிறார்.
15. எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து
எடுத்துவிட்டு தோணியாகப் பயன்படுத்தினான் மனிதன்.
உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் அவை தோணிகள் எனப்பட்டன.
16. மனிதன் கலக்காத எதிலும் உயிர்பில்லை.
எனவே கலை மனிதன் கலக்கும் போது உயிர்ப்புடையதாக அமையும்.
17. பெயர் இயற்சொல்
வினை இயற்சொல்
இடை இயற்சொல்
உரி இயற்சொல்.
3 வினாக்களுக்கு மட்டும் விடையளி 3X4=12
18. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
19. கீரைப் பாத்தியில் மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்.
மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்.
வாய்க்காலில் மாறிமாறி நீர் பாய்ச்சுவர்.
நீர் கடைமடையின் இறுதிவரை சென்று மாற்றி விடத் திரும்பும்.
குதிரை, வண்டிகளில் கட்டி அடித்து ஓட்டப்படும்.
கால் மாறிமாறி பாய்ந்து செல்லும். எதிரிகளை மறித்துத் தாக்கும்.
போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.
இக்காரணங்களால் கீரைப்பாத்தியும், ஏறிப் பயணம் செய்யும்
குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.
20. வளர்தல், பேசுதல் - இவை விகுதி பெற்ற தொழிற்பெயர்கள்.
வளர், பேசு ஆகிய வினைப் பகுதிகள் தல் என்ற தொழிற்பெயர்
விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்.
21. கேரளாவில் யானைகள் அதிகம் இருப்பதால் வயது முதிர்ந்து இறந்த
யானைகளிடமிருந்து கிடைக்கும் தந்தங்களும் அதிகம்.
எனவே தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றன.
22. இலக்கிய வகைச் சொற்கள் நான்கு வகைப்படும்.
அவை
இயற்சொல்
திரிசொல்
திசைச்சொல்
வடசொல்.
5 வினாக்களுக்கு மட்டும் விடையளி 5X2=10
23.அ.தீ
ஆ.பூ
24.பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
25.அ. நாங்கள் நேற்று கடற்கரைக்குச் சென்றோம்.
ஆ. கண்மணி நாளை பாடம் படிப்பாள்.
26. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
27.அ. நங்கூரம்
ஆ. தூரிகை
28.அ.கடலை
ஆ.அறத்தை
29. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
பகுதி 4
அடிபிறழாமல் எழுது
30. இரட்டுற மொழிதல்
கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
ஏறப் பரியாகு மே.
- காளமேகப் புலவர்.
31. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
பகுதி 5
ஏதேனும் 1 1X6=6
32, 33
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
பகுதி 6
ஏதேனும் 1 1X6=6
34,நூலக ஆணையருக்குக் கடிதம்
35.எங்கள் ஊர்
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்