PDF LINK கீழே👇
பத்தாம்வகுப்பு
தமிழ்
அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 2023
விடைக்குறிப்பு
விருதுநகர்மாவட்டம்
செ.பாலமுருகன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.தமிழ்த்துகள்
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி 15x1=15 தமிழ்த்துகள்
1.
ஈ.சிற்றூர்
2.
ஆ.இறைவனிடம் குலசேகராழ்வார்
3.
இ.உருவகம்
4.
ஆ.மணிவகை
5.
அ.நற்றிணை
6.
இ.வலிமையை நிலைநாட்டல் தமிழ்த்துகள்
7.
ம.பொ.சிவஞானம்
8.
அ.சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
9.
இ.அன்மொழித்தொகை
10.
இ.இடையறாது அறப்பணி செய்தலை
11.
ஈ.தலையில்
12.
ஆ.கம்பர்
13.
இ.தோழமை, ஏழமைதமிழ்த்துகள்
14.
ஈ.பண்புத்தொகை
15. அ.யானை
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
ஏதேனும் நான்கு
வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
16
1.செயற்கை நுண்ணறிவால் இயங்கும்
போக்குவரத்து ஊர்திகள்.
2.மனித
இனத்தை இயற்கைப் பேரிடரால் ஏற்படும் அழிவுகளிலிருந்து காப்பாற்ற செயற்கை நுண்ணறிவால்
இயங்கும் இயந்திர மனிதர்கள்.
17
பொருத்தமாக எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அ.தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை எது?
ஆ.விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை
இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர் யார்?
18
1.“உறங்குகின்ற கும்பகன்னனே! உங்களுடைய பொய்யான மாய வாழ்க்கை எல்லாம் வீழ்ச்சி
அடையத் தொடங்குகிற இன்றே அதனைக் காண எழுந்திருப்பாயாக” என்று எழுப்புகின்றனர்.
2.“காற்றாடி வில்லைப் பிடித்து
எமதூதர்களின் கையில் கிடந்து நிரந்தரமாக உறங்குவாயாக”
எனச் சொல்கிறார்கள்.
19
1.“அருளைப் பெருக்கு, அறிவைச் சீராக்கு”
2.“மயக்கம் அகற்று,
அறிவைத் தெளிவாக்கு”
3.“துணையே துணையே கல்வி
துணையே”
4.“பெருக்கு பெருக்கு அருளைப்
பெருக்கு”
20 1.அறம் கூறும்
மன்றங்களே அவையம் எனப்பட்டது .
2.இவை
அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.
3.உறையூரிலிருந்த அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.
4.மதுரையிலிருந்த அவையம் நடுநிலை மிக்கது.
கட்டாய வினா
21 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் தமிழ்த்துகள்
எவையேனும்ஐந்துவினாக்களுக்குவிடைஅளிக்க 5x2=10
22
அ.ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
ஆ.நேற்று என்னைச் சந்தித்தவர் என்
நண்பர்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
23
அ. நாட்டுப்புற இலக்கியம்
ஆ. அமைச்சரவை
24
அமர்ந்தான்- அமர் + த்(ந்) + த் + ஆன்
அமர் - பகுதி
த் - சந்தி - ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால
இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.
25
அ. அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன்
நீங்கினான்.
ஆ. அழியாத செல்வமான கல்வியே ஒருவருக்கு
உயர்வு தரும்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
26
அன்புதண்ணீரைக்குடித்தான்
தயிரைஉடையகுடம்
இனியாதயிர்க்குடத்தைத்தலையில்சுமந்துவந்தாள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
27
பொருத்தமாக எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அ. மலையைச் சுற்றி மாலை நேரத்தில்
நடந்தேன்.
ஆ. விதியை மாற்ற இயலாதுஎன்று
வீதியில் விழுந்த பெரியவர் கூறினார்.
28
வெட்சித்திணை, கரந்தைத்திணை |
ஆநிரைகள் சார்பானது. (கவர்தல், மீட்டல்) |
வஞ்சித்திணை, காஞ்சித்திணை |
படைகள் சார்பானது (போருக்குச் செல்லுதல், எதிர்த்துப் போரிடல்) |
நொச்சித்திணை, உழிஞைத்திணை |
கோட்டை மதில் சார்பானது. (கோட்டையைக் காத்தல், கோட்டையைச் சுற்றி
வளைத்தல்) |
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
29
நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து.
இப்பெயர் அது நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக்
கொண்டு அமைந்தது.
கூத்து இசையுடன் கூடிய உடல் அசைவியக்கத்துடன்
தொடர்புடையது.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
30
1. உணவாக நான்,
2. முக்கால்
பங்கு நான்,
3. விளைவுக்கு
நான்,
4. ஐம்பூதங்களுள்
நான்,
5. மழையாக
நான்,
6. பேராற்றல்
நான்.
இவ்வாறு நீர் தன்னைப்பற்றிப் பேசும்.
31
அ.முன்பின் அறியாத புதியவர்கள்
ஆ.விருந்தே புதுமை
இ.தமிழரின் விருந்தோம்பல் தமிழ்த்துகள்
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
32
இடம்:
இப்பாடல் வரிகள் நாகூர்ரூமியால் எழுதப்பட்ட 'சித்தாளு' என்ற கவிதையில் மனச்சுமையைப் பற்றிக் கூறும் விதமாக அமைந்துள்ளது.
பொருள்:
சித்தாளின் வாழ்வில் பல்வேறு துயரங்கள் நிகழ்ந்தாலும் அவளின்
மனச் சுமைகளைத் தலையில் உள்ள செங்கற்கள் அறியாது .
விளக்கம் :
பல அடுக்கு மாடிக் கட்டடங்களை உருவாக்கி, பிறருடைய கனவுகளை நனவாக்கும்
தொழிலாளியின் சுமைகளைப் பற்றி எவரும் நினைப்பதில்லை. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
33.
1.
பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனி.
2.
கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசாண்ட
மண்ணுலகப் பேரரசு.
3.
தென்னவனாம் பாண்டிய மன்னனின் மகள்.
4.
உலகப்பொதுமறையாம் திருக்குறளின் பெரும் பெருமை.
5.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு
என விரிந்தமை.
6.
நிலைத்த சிலப்பதிகாரமாய், அழகிய மணிமேகலையாய்ச் சிறப்புப் பெற்று
விளங்குவது.
7.
பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகிறார்
பாவலரேறு.
கட்டாய வினா
34 அ பெருமாள் திருமொழி
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே. - குலசேகராழ்வார்.
அல்லது
ஆ
சிலப்பதிகாரம்
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்; - இளங்கோவடிகள்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6 தமிழ்த்துகள்
35
1.கண்ணே கண்ணுறங்கு - விளித்தொடர்
2.காலையில் நீ எழும்பு - வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
3.மாமழை பெய்கையிலே - உரிச்சொற்றொடர்
4.மாம்பூவே கண்ணுறங்கு - விளித்தொடர்
5.பாடினேன் தாலாட்டு - வினைமுற்றுத்தொடர்
6.ஆடி ஆடி - அடுக்குத்தொடர்
7.ஓய்ந்துறங்கு - வினையெச்சத்தொடர்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
36.அணிஇலக்கணம்
வஞ்சப்புகழ்ச்சி அணி
அணி
இலக்கணம்
புகழ்வது போலப் பழிப்பதும்
பழிப்பது போலப் புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி அணி.
விளக்கம்
இதில் நினைத்ததைச் செய்வதில் கயவர்களைத் தேவர்களுக்கு
நிகராகக்கூறிப் புகழ்வது போலப் புகழ்ந்து, பின்
கயவர்கள் மனம் போன போக்கில் சென்று அழிவர் எனப் பழிப்பதால் வஞ்சப்புகழ்ச்சியணிதமிழ்த்துகள்
37
அலகிடுதல்
உல/கத்/தோ -
நிரை நேர் நேர் புளிமாங்காய்
டொட்/ட - நேர் நேர் தேமா
வொழு/கல் - நிரை நேர் புளிமா
பல/கற்/றும் - நிரை நேர் நேர் புளிமாங்காய்
கல்/லார் - நேர் நேர் தேமா
அறி/விலா - நிரை நிரை கருவிளம்
தார் -
நேர் நாள்
நாள் என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளதுதமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்க 5x5=25
38
மனோன்மணீயம் சுந்தரனார், பெருஞ்சித்திரனார் வாழ்த்து ஒப்பீடு 5
அல்லது
வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குரிய இலக்கணங்கள் நமக்கும்
பொருந்தும் விளக்கம் தமிழ்த்துகள்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
39
நாளிதழ் ஆசிரியருக்குக்கடிதம் 5
அல்லது
உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக்கடிதம்தமிழ்த்துகள்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
40
காட்சியைக்கண்டுகவினுறஎழுதுக 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41
மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பம் 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்
42
அ.நிற்கஅதற்குத்தக தமிழ்த்துகள்
பின்பற்ற வேண்டிய அறங்கள், ஏற்படும் நன்மைகள்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
5
அல்லது
ஆ. மொழிபெயர்ப்பு
பொன்னிறச் சூரியன் அதிகாலையிலேயே எழுந்து ஒளிமிக்க கதிர்களால் இருளை மங்கச்
செய்கிறது. பால்போன்ற வெண்மேகங்கள் அலைகளாகத் தவழ்கின்றன. வண்ணமயமான பறவைகள் தங்களது
காலைப்பொழுதை இசை, தாளத்துடன் தொடங்குகின்றன. அழகான
பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் மணம் தென்றலை நிரப்புகின்றன.
காற்று மெதுவாக எல்லா இடங்களிலும் வீசி எங்கும் இனிமையான நறுமணம் பரப்பும்.
அனைத்துவினாக்களுக்கும்விடைஅளிக்க 3x8=24
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
43 அ சங்க இலக்கிய அறங்கள் 4 நடைமுறை
வாழ்வில் பொருத்தம் 8
அல்லது
ஆ தமிழ்ச்சொல்வளம் – புதிய சொல்லாக்கத்திற்கான தேவை தமிழ்த்துகள்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
44
கோபல்லபுரத்து மக்கள் - கதை 8
அல்லது
புதிய நம்பிக்கை
பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
45
விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் 8
அல்லது
புத்தகத் திருவிழாவிற்குச் சென்று வந்த
நிகழ்வு
முன்னுரை – பொருளுரை – மேற்கோள் - முடிவுரை