8th Tamil Model Notes of Lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
நாள் - 02-01-2025 - 03-01-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
8
4.பாடத்தலைப்பு
அறத்தால் வருவதே
இன்பம் – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
ஒன்றே குலம்,
மெய்ஞ்ஞான ஒளி.
6.பக்கஎண்
168 - 171
7.கற்றல் விளைவுகள்
T-821 படிப்பவரின் தரம், எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனதிற்கொண்டு பயன் விளையுமாறு தன்னைத்தானே வெளிப்படுத்துதல்.
T-807 கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப்
படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும்
ஊகித்தறிதலும்.
8.கற்றல் நோக்கங்கள்
அறநெறிகளைக்
கூறும் நூல்களைக் கற்று அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றுதல்.
9.நுண்திறன்கள்
பிறர்
துன்பத்திற்கு உதவிய சான்றோர்களின் பெயர்களைத் திரட்டி எழுதுதல்.
நமது நல்ல
எண்ணங்களால் விளைந்த பயனைப் பிறருக்குக் கூறுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/12/blog-post_19.html
https://tamilthugal.blogspot.com/2023/12/blog-post_59.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8.html
https://tamilthugal.blogspot.com/2020/01/ondre-kulam.html
https://tamilthugal.blogspot.com/2021/01/7-ondre-kulam-8th-tamil-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_28.html
https://tamilthugal.blogspot.com/2021/01/8-meyngnana-oli-8th-tamil-kuru-vina.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த
புலவர்கள் குறித்து கூறச்செய்தல்.
12.அறிமுகம்
திருமூலரை,
குணங்குடி மஸ்தான் சாகிபை அறிமுகப்படுத்துதல்.
இறைத்தொண்டை
மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
மனிதர்களின்
கடமைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். இறைத்தொண்டை உணரச் செய்தல். வாழ்வாங்கு
வாழும் முறைகள் குறித்து மாணவர்கள் பேசுதல். ஒன்றேகுலம், மெய்ஞ்ஞான ஒளி பாடல்
குறித்து விளக்குதல்.
மாணவர்களுக்குப் பிடித்த
சான்றோர்கள் குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழ்ப்புலவர்கள் குறித்துக் கூறுதல். மனிதப் பண்புகளை மாணவர்கள்
அறிந்து பின்பற்றுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – நமன் என்பதன் பொருள்
..............................
ஞானியர் சிறந்த கருத்துகளை
மக்களிடம் .....................................
ந.சி.வி – யாருக்கு எமனைப் பற்றிய அச்சமில்லை?
குணங்குடியார் குறித்து எழுதுக.
உ.சி.வி – பிறருக்கு நீங்கள் செய்த உதவிகள் 5 எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
மீளக் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
திருமூலர் குறித்து இணையம் மூலம் அறிதல்.
கண்ணி வகையில் பாடப்பட்ட பாடல்களைத் தொகுத்தல்.