9th Tamil Model Notes of Lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
நாள் - 02-01-2025 - 03-01-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
8
4.பாடத்தலைப்பு
என்தலைக் கடனே –
உரைநடை உலகம்.
5.உட்பாடத்தலைப்பு
பெரியாரின்
சிந்தனைகள்
6.பக்கஎண்
210 - 214
7.கற்றல் விளைவுகள்
T-9038 மொழியில் வழங்கப்பட்டுள்ள சிந்தனை மரபுகளைப் படித்து அறிதலுடன்
ஒரு சமூகக் கருத்தையொட்டி தர்க்க அடிப்படையில் கலந்துரையாடுதல். அறச் செயல்களைப் பின்பற்றி வாழும் எழுச்சி
பெறுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
தமிழரின் சிந்தனை மரபுகள் குறித்து அறிதல்.
9.நுண்திறன்கள்
சிக்கனத்தைக் கடைப்பிடித்தல், எளிய வாழ்க்கை, விழாக்கள் எளிமையாக நடத்துதல் பற்றிய
பாடப்பகுதியினைப் படித்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/12/blog-post_75.html
https://tamilthugal.blogspot.com/2023/01/9-9th-big-question-answer-periyar.html
https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-periyarin.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-1-qr-code-video.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-2-qr-code-video.html
11.ஆயத்தப்படுத்துதல்
தமிழக
சீர்திருத்தச் சிந்தனைவாதிகள் குறித்துக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
தந்தை பெரியார் பற்றிக் கூறி பாடப்பொருளை அறிமுகம் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
பெரியார் பற்றி
மாணவர்களுடன் உரையாடுதல்.
பகுத்தறிவு,
சமூகம், கல்வி, மொழி இலக்கியம் குறித்து விளக்குதல்.
பெரியாரின்
எழுத்துச் சீர்திருத்தம் குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் குழுக்களாக பெண்கள் நலம், சிக்கனம் குறித்து
உரைத்தல்.
சிந்தனைச் சிறப்புகள் குறித்து அறிதல். பிடித்த சிந்தனைகள்
குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பெரியாரை
அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
பகுத்தறிவு பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.
தமிழர்களின்
சிந்தனையையும் அவர்களின் சிறப்புகளையும் அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – பெரியார்
தோற்றுவித்த இயக்கம் ...............................
ந.சி.வி – பகுத்தறிவு - விளக்குக.
உ.சி.வி – எழுத்துச் சீர்திருத்தம் குறித்து சுருக்கமாக எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பெரியாரை
நேர்காணல் செய்வதாகக் கருதி வினாக்களை எழுதுக.
பெரியார் குறித்த தகவல்களைத் திரட்டுக.