பத்தாம் வகுப்பு கணக்கு
Tenth Maths (தேர்வு-1)
Tamil medium
English medium
1. 8, 8, 8, 8, 8, . . . , 8 ஆகிய தரவின் வீச்சு ___. The range of the data 8, 8, 8, 8, 8, . . . , 8 is ____.
0
1
8
3
2. கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது? Which of the following is incorrect?
P(A)>1
0≤P(A)≤1
P(φ)=0
P(A)+P(A ̅ )=1
3. 1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண் ____. The least number that is divisible by all the numbers from 1 to 10 (both inclusive) is ____.
2025
5220
5025
2520
4. (0,0) மற்றும் (-8,8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு ____. The slope of the line which is perpendicular to line joining the points (0,0) and (-8,8) is ____.
-1
1
1/3
-8
5. ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை____. When proving that a quadrilateral is a trapezium, it is necessary to show____.
இரு பக்கங்கள் இணை Two sides are parallel
இரு பக்கங்கள் இணை மற்றும் இருபக்கங்கள்இணையற்றவை Two parallel and two non-parallel sides
எதிரெதிர்ப் பக்கங்கள் இணை Opposite sides are parallel
அனைத்துப் பக்கங்களும் சமம் All sides are of equal length
6. {(a,8),(6,b)} ஆனது ஒரு சமனிச்சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே ___. If {(a,8),(6,b)} represents an identity function, then the value of a and b are respectively ______.
(8, 6)
(8, 8)
(6, 8)
(6, 6)
7. (2x-1)²=9 – யின்தீர்வு ____. The solution of (2x-1)²=9 is equal to _____.
-1
2
-1,2
None of these
8. n(AXB)=6 மற்றும் A={1,3} எனில், n(B) ஆனது ____. If n(A X B)=6 and A={1,3} then, n(B) is _____.
1
2
3
6
9. ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக்கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில், திட்டவிலக்கமானது ___. If the mean and coefficient of variation of a data are 4 and 87.5% then the standard deviation is _____.
3.5
3
4.5
2.5
10. (2, 1) ஐ வெட்டுப்புள்ளியாகக் கொண்ட இரு நேர்கோடுகள் ___. (2, 1) is the point of intersection of two lines ____.
x-y-e=0 ;3x-y-7=0
x+y=3 ;3x+y=7
3x+y=3 ;x+y=7
x+3y-3=0 ;x-y-7=0
11. ΔABC–யில் DE || BC. AB = 3.6 செ.மீ, AC = 2.4 செ.மீ மற்றும் AD = 2.1 செ.மீ எனில், AE–யின் நீளம் ___. If in ΔABC, DE || BC, AB = 3.6 cm, AC = 2.4 cm and AD = 2.1 cm then the length of AE is ____.
1.4 செ.மீ 1.4 cm
1.8 செ.மீ 1.8 cm
1.2 செ.மீ 1.2 cm
1.05 செ.மீ 1.05 cm
12. படத்தில் உள்ளவாறு O –வை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு PR எனில், ∠POQ ஆனது ____. In figure if PR is tangent to the circle at P and O is the centre of the circle, then ∠POQ is ____.
image_Url
120⁰
100⁰
110⁰
90⁰
13. (3y-3)/y÷(7y-7)/(3y²)என்பது _____. (3y-3)/y÷(7y-7)/(3y²) is _____.
9y/7
(9y³)/((21y-21))
(21y²-42y+21)/(3y³)
(7(y²-2y+1))/y²
14. ஆரம் 5 செ.மீ மற்றும் சாயுயரம் 13 செ.மீ உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம் ___. The height of a right circular cone whose radius 5 cm and slant height is 13 cm will be ____.
12 செ.மீ 12 cm
10 செ.மீ 10 cm
13 செ.மீ 13 cm
5 செ.மீ 5 cm
15. ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கனஅளவு எத்தனை மடங்காக மாறும்? If the radius of the base of a cone is tripled and the height is doubled then the volume is
6 மடங்கு made 6 times
18 மடங்கு made 18 times
12 மடங்கு made 12 times
மாற்றமில்லை unchanged
16. ஆங்கில எழுத்துக்கள் {a,b,c,…,z} – யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்துx –க்கு முந்தைய எழுத்துக்களில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு ____. If a letter is chosen at random from the English alphabets {a,b,c,…,z} , then the probability that the letter chosen precedes x ______.
12/13
1/13
23/26
3/26
17. t₁,t₂,t₃,… என்பது ஒரு கூட்டுத்தொடர்வரிசை எனில், t₆,t₁₂,t₁₈,… என்பது ____. If the sequence t₁,t₂,t₃,… are in A.P. then the sequence t₆,t₁₂,t₁₈,… is _______.
ஒருபெருக்குத்தொடர்வரிசை a Geometric Progression
ஒருகூட்டுத்தொடர்வரிசை an Arithmetic Progression
ஒருகூட்டுத்தொடரிவரிசையுமல்லமற்றும்பெருக்குத்தொடர்வரிசையுமல்ல neither an Arithmetic Progression nor
ஒருமாறிலித்தொடர்வரிசை a constant sequence
18. f(x)=√(1+x²)எனில் _____. Let f(x)=√(1+x²) then _____.
f(xy)=f(x).f(y)
f(xy)≥f(x).f(y)
f(xy)≤f(x).f(y)
இவற்றில்ஒன்றுமில்லை None of these
19. tanθ cosec²θ- tanθ =
secθ
cot²θ
sinθ
cotθ
20. ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ள விகிதம் √3:1 எனில், சூரியனைக் காணும் ஏற்றக்கோண அளவானது ___. If the ratio of the height of a tower and the length of its shadow is √3:1, then the angle of elevation of the sun has measure ____.
45⁰
30⁰
90⁰
60⁰
21. பல அடுக்குக் கட்டடத்தின் உச்சியிலிருந்து 20மீ உயரமுள்ள கட்டடத்தின் உச்சி, அடி ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் முறையே 30⁰ மற்றும் 60⁰ எனில் பல அடுக்குக் கட்டடத்தின் உயரம் மற்றும் இரு கட்டடங்களுக்கு இடையேயுள்ள தொலைவானது (மீட்டரில்) ____. The angle of depression of the top and bottom of 20 m tall building from the top of a multistoried building are 30⁰ and 60⁰ respectively. The height of the multistoried building and the distance between two buildings (in metres) is _____.
20,10√3
30,5√3
20,10
30,10√3
22. சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம் _____. The ratio of the volumes of a cylinder, a cone and a sphere, if each has the same diameter and same height is ____.
1 : 2 : 3
2 : 1 : 3
3 : 1 : 2
3 : 1 : 2
23. ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Y – அச்சாகக் கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது ____. A man walks near a wall, such that the distance between him and the wall is 20 units. Consider the wall to be the Y axis. The path travelled by the man is _____.
x=10
y=10
y=0
y=0
24. கொடுக்கப்பட்ட படத்தில், PR = 26 செ.மீ, QR = 24 செ.மீ,∠PAQ=90⁰, PA = 6 செ.மீ மற்றும் QA = 8 செ.மீ எனில் ∠PQR– ஐக் காண்க. In the given figure, PR= 26 cm, QR = 24 cm, ∠PAQ=90⁰, PA = 6 cm and QA = 8 cm. Find ∠PQR.
image_Url
80⁰
85⁰
75⁰
90⁰
25. q² x²+p² x+r²=0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள், qx²+px+r=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில், q,p,r என்பன ____. If the roots of the equation q² x²+p² x+r²=0 are the squares of the roots of the equation qx²+px+r=0 , then q,p,r are in _____.
ஒருகூட்டுத்தொடர்வரிசையில்உள்ளன. A.P
ஒருபெருக்குத்தொடர்வரிசையில்உள்ளன. G.P
கூட்டுத்தொடர்வரிசைமற்றும்பெருக்குத்தொடர்வரிசைஇரண்டிலும்உள்ளன. Both A.P and G.P
இதில்எதுவும்இல்லை. None of these
26. 7⁴ᵏ≡_______ (மட்டு100) 7⁴ᵏ≡_______ (mod 100)
1
2
3
4
27. A என்ற அணியின் வரிசை 2 x 3, B என்ற அணியின் வரிசை 3 x 4 எனில், AB என்ற அணியின் நிரல்களின் எண்ணிக்கை ___. If A is a 2 x 3 matrix and B is a 3 x 4 matrix, how many columns does AB have ____.
3
4
2
5
28. (1+tanθ+secθ)(1+cotθ-cosecθ) =
0
1
2
-1
29. 16 செ.மீ உயரமுள்ள ஒரு நேர் வட்டக் கூம்பின் இடைக்கண்ட ஆரங்கள் 8 செ.மீ மற்றும் 20 செ.மீ எனில், அதன் கன அளவு ____. A frustum of a right circular cone is of height 16 cm with radii of its ends as 8 cm and 20 cm. Then, the volume of the frustum is ____.
3328π க.செ.மீ 3328π cm³
3228π க.செ.மீ 3228π cm³
3240π க.செ.மீ 3240π cm³
3340π க.செ.மீ 3340π cm³
30. AB/DE=BC/FD எனில், ABC மற்றும் EDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும்? If in triangles ABC and EDF, AB/DE=BC/FD then they will be similar, when
∠B=∠E
∠A=∠D
∠B=∠D
∠A=∠F