கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, January 03, 2023

பத்தாம் வகுப்பு கணக்கு Tenth Maths Tamil medium English medium one mark questions 2 choose the correct answer ஒரு மதிப்பெண் வினாக்கள் 2

பத்தாம் வகுப்பு கணக்கு
Tenth Maths
Tamil medium
English medium  (தேர்வு - 2)


1. (sinα+cosecα)²+(cosα+secα)²=k+tan²α+cot²α எனில் k –ன் மதிப்பு _____. If (sinα+cosecα)²+(cosα+secα)²=k+tan²α+cot²α, then k is equal to

9

7

5

3

2. 15 செ.மீ உயரமும் 16 செ.மீ விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் வளைபரப்பு

60π ச.செ.மீ 60π cm²

68π ச.செ.மீ 68π cm²

120π ச.செ.மீ 12 60π cm²

136π ச.செ.மீ 136π cm²

3. A={1,2},B={1,2,3,4},C={5,6} மற்றும் D={5,6,7,8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று? IfA={1,2}, B={1,2,3,4}, C={5,6}and D={5,6,7,8} then state which of the following statement is true?

(A X C)⊂(B X D)

(B X D)⊂(A X C)

(B X D)⊂(A X C)

(D X A)⊂(B X A)

4. f(x)=2x² மற்றும் g(x)= 1/3x எனில் fog ஆனது _____. If f(x)=2x² and g(x)= 1/3x then fog is _____.

3/(2x²)

2/(3x²)

2/(9x²)

1/(6x²)

5. 100 தரவுப்புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில், தரவுப்புள்ளிகளின் வர்க்கக்கூடுதலானது _____. The mean of 100 observations is 40 and their standard deviations is 3. The sum of squares of all deviations is _____.

40000

160900

160000

30000

6. கொடுக்கப்பட்டபடத்தில்∠BAC=90⁰ மற்றும் AD⊥BC எனில், _____. In the adjacent figure,∠BAC=90⁰ and AD⊥BC then _____.
image_Url

BD .CD= BC²

AB .AC= BC²

BD .CD= AD²

AB .AC= AC²

7. 7x-3y+4=0 என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு ___. The equation of a line passing through the origin and perpendicular to the line 7x-3y+4=0is

7x-3y+4=0

3x-7y+4=0

3x+7y=0

7x-3y=0

8. p சிவப்பு,q நீல, r பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவானது ____. The probability a red marble selected at random from a jar containing pred, qblue and rgreen marbles is_____.

q/(p+q+r)

p/(p+q+r)

(p+q)/(p+q+r)

(p+r)/(p+q+r)

9. இரண்டு நபர்களுக்கு இடைப்பட்ட தொலைவு x மீ ஆகும்.முதல் நபரின் உயரமானது இரண்டாவது நபரின் உயரத்தைப் போல இரு மடங்காக உள்ளது. அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்க்கோட்டின் மையப்புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்றக்கோணங்கள் நிரப்புக்கோணங்கள் எனில், குட்டையாக உள்ள நபரின் உயரம் (மீட்டரில்) ____. Two persons are standing 'x'metres apart fronm each other and the height of the first person is double that of the other. If from the middle point of the line joining their feet an observer finds the

√2x

x/2√2

x/√2

2x

10. x⁴+64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்? Which of the following should be added to make x⁴+64 a perfect square?

4x²

16x²

8x²

-8x²

11. (1³+2³+3³+ …+15³)-(1+2+3+⋯+15)=

14400

14200

14280

14520

12. F₁=1,F₂=3 மற்றும் Fₙ=Fₙ_₁+Fₙ_₂ எனக் கொடுக்கப்படின் F₅ ஆனது _____. Given F₁=1, F₂=3 and Fₙ=Fₙ_₁+Fₙ_₂ then F₅ is _____.

3

5

8

11

13. 8y=4x+21 என்ற நேர்க்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை? A straight line has equation 8y=4x+21. Which of the following is true?

சாய்வு 0.5 மற்றும் y–வெட்டுத்துண்டு 2.6 The slope is 0.5 and y–intercept 2.6

சாய்வு 5 மற்றும் y–வெட்டுத்துண்டு 1.6 The slope 5 and y–intercept 1.6

சாய்வு 0.5 மற்றும் y–வெட்டுத்துண்டு 1.6 The slope 0.5 and y–intercept 1.6

சாய்வு 5 மற்றும் y–வெட்டுத்துண்டு 2.6 The slope 5 and y–intercept 2.6

14. கீழ்க்காணும் எந்த இரு உருவங்களை இணைத்தால் ஓர் இறகுப்பந்தின் வடிவம் கிடைக்கும்? A shuttle cock used for playing badminton has the shape of the combination of ___.

உருளை மற்றும் கோளம் a cylinder and a sphere

அரைக்கோளம் மற்றும் கூம்பு a hemisphere and a cone

கோளம் மற்றும் கூம்பு frustum of a cone and a hemisphere

கூம்பின் இடைக்கண்டம் மற்றும் அரைக்கோளம் frustum of a cone and a hemisphere

15. 3x-y=4 மற்றும் x+y=8 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி ______. The point of intersection of 3x-y=4 and x+y=8 is

(2,4)

(2,4)

(3,5)

(4,4)

16. .
image_Url

(i), (ii) மட்டும் (ii), (iii) only

(ii), (iii) மட்டும் (ii), (iii) only

(ii), (iv) மட்டும் (ii), (iv) only

அனைத்தும் all of these

17. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை? Which of the following is not a measure of dispersion?

வீச்சு Range

திட்டவிலக்கம் Standard Deviation

கூட்டுச்சராசரி Arithmetic Mean

விலக்கவர்க்கச்சராசரி Variance

18. ஓர் உருளையின் உயரத்தை மாற்றாமல் அதன் ஆரத்தைப் பாதியாகக் கொண்டு புதிய உருளை உருவாக்கப்படுகிறது. புதிய மற்றும் முந்தைய உருளைகளின் கனஅளவுகளின் விகிதம் ____. If the radius of the base of a right circular cylinder is halved keeping the same height, then the ratio of the volume of the cylinder thus obtained to the volume of original cylinder is ____.

1:2

1:4

1:6

1:8

19. ஒரு பணப்பையில் ரூ.2000 நோட்டுகள் 10-ம், ரூ.500 நோட்டுகள் 15-õ, ரூ.200 நோட்டுகள் 25-ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகிறது எனில், அந்த நோட்டு ரூ.500 நோட்டாகவோ அல்லது ரூ.200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன? A purse contains 10 notes of Rs.2000, 15 notes of Rs.500 and 25 notes of Rs.200. One note is drawn at random. What is the probability that the note is either a Rs.500 note of Rs.200 note?

1/5

3/10

2/3

4/5

20. 1 செ.மீ ஆரமும் 5 செ.மீ உயரமும் கொண்ட ஒரு மர உருளையிலிருந்து அதிகபட்சக் கனஅளவு கொண்ட கோளம் வெட்டி எடுக்கப்படுகிறது எனில், அதன் கனஅளவு (க.செ.மீ-ல்) The volume (in cm³) of the greatest sphere that can be cut off from a cylindrical log of wood of base radius 1 cm and height 5 cm is

4/3 π

10/3 π


20/3 π

21. ஒரு நிரல் அணியின், நிரை நிரல் மாற்று அணி _____. Transpose of a column matrix is _____.

அலகுஅணி Unit matrix

மூலைவிட்டஅணி diagonal matrix

நிரல்அணி column matrix

நிரைஅணி row matrix

22. (a+2,4) மற்றும் (5,2a+b) ஆகிய வரிசைச்சோடிகள் சமம் எனில், (a,b) என்பது ____. If the ordered pairs (a+2,4) and (5,2a+b) are equal then (a,b) is _____.

(2,-2)

(5,1)

(2,3)

(3,-2)

23. ஒரு மின்கம்பமானது அதன் அடியில் சமதளப்பரப்பில் உள்ள ஒரு புள்ளியில்30⁰ கோணத்தை ஏற்படுத்துகிறது. முதல் புள்ளிக்கு'b'மீ உயரத்தில் உள்ள இரண்டாவது புள்ளியிலிருந்து மின்கம்பத்தின் அடிக்கு இறக்கக்கோணம் 60⁰ எனில் மின்கம்பத்தின் உயரமானது (மீட்டரில்) ____. The electric pole subtends an angle of 30⁰ at a point on the same level as its foot. At a second point 'b'metres above the first, the depression of the foot of the tower is 60⁰. The height of the tower (in metres) is equal to ____.

√3b

b/3

b/2

b/√3

24. இரு வடிவொத்த முக்கோணங்கள் ΔABC மற்றும், ΔPQR–யின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். PQ=10 செ.மீ எனில், AB –யின் நீளம் _____. ___ The perimeters of two similar triangles ΔABC and ΔPQRare 36 cmand 24 cm respectively. If PQ=10 cm, then the length of AB is ____.

6 2/3 செ.மீ 6 2/3 cm

(10 √6)/3 செ.மீ (10 √6)/3 cm

66 2/3 செ.மீ 66 2/3 cm

15 செ.மீ 15 cm

25. (-5,0),(0,-5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ___. The area of triangle formed by the points (-5,0),(0,-5) and (5,0) is ___.

0 ச.அலகுகள்

25 ச.அலகுகள்

5 ச.அலகுகள்

எதுவுமில்லை

26. மூன்று மாறிகளில் அமைந்த மூன்று மாறிகளில் அமைந்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள் _____. A system of three linear equations in three variables is inconsistent if their planes _____.

ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன intersect only at a point

ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன intersect in a line

ஒன்றின் மீது ஒன்று பொருந்தும் coincides with each other

ஒன்றையொன்று வெட்டாது do not intersect

27. ΔLMN–யில் ∠L=60⁰, ∠M=50⁰ மேலும், ΔLMN ~ ΔPQR எனில், ∠R–யின் பரப்பு ____. In ΔLMN,∠L=60⁰ ,∠M=50⁰. If ΔLMN ~ ΔPQR then the value of ∠R is ____.

40⁰

70⁰

30⁰

110⁰

28. 65 மற்றும் 117 –யின் மீ.பொ.வ – வை 65m-117 என்ற வடிவில் எழுதும் போது, m–யின் மதிப்பு ____. If the HCF of 65 and 117 is expressible in the form of 65m-117, then the value of m is _____.

4

2

3

4

29. sinθ=cosθ எனில் 2tan²θ+sin²θ-1 –ன் மதிப்பு ____. If sinθ=cosθ, then 2tan²θ+sin²θ-1 is equal to

-3/2

3/2

2/3

-2/3

30. O–வை மையமாக உடைய வட்டத்திற்கு, வெளியேயுள்ள புள்ளி P –யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும். ∠APB=70⁰ எனில் ∠AOB–யின் மதிப்பு ___. The two tangents from an exterior points P to a circle with centre at O are PA and PB. ∠APB=70⁰ then the value of ∠AOB is ____.

100⁰

110⁰

120⁰

130⁰

தமிழ்த்துகள்

Blog Archive