9th tamil model notes of lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
01-07-2024 முதல்
05-07-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
உயிருக்கு வேர் –
உரைநடை உலகம், கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
நீரின்றி அமையாது
உலகு, பட்டமரம், பெரியபுராணம், புறநானூறு.
6.பக்கஎண்
32 - 46
7.கற்றல் விளைவுகள்
T-9006 நீரின் இன்றியமையாமையை உணர்ந்து நீர்நிலைகளைப்
பாதுகாத்தல்.
T-9007 கருத்தரங்கில் கருத்துகளை வெளிப்படுத்த அறிதல்.
T-9008 இயற்கை இணைந்த சமூக வாழ்வையும் அதனுடன் இணைத்துச் சொல்லப்பட்ட வாழ்வியல் உண்மைகளையும் சங்க இலக்கியம் வழியாகப படித்தல், சங்கச் சொற்களின் பொருளறிந்து பயன்படுத்துதல்.
T-9009 இயற்கை அழகைப் போற்றும் கவிதைகளைப் படைத்தல்.
8.கற்றல் நோக்கங்கள்
நீர் மேலாண்மையின் தேவையை உணர்தல்.
9.நுண்திறன்கள்
மரம் வளர்த்தல்
குறித்து அறிதல்.
நீர் மேலாண்மை,
இயற்கை வளங்கள் பற்றி அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
https://tamilthugal.blogspot.com/2024/06/2_55.html
https://tamilthugal.blogspot.com/2024/06/2_17.html
https://tamilthugal.blogspot.com/2024/06/2_97.html
https://tamilthugal.blogspot.com/2024/06/2_22.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-neerinri.html
https://tamilthugal.blogspot.com/2021/08/9-2-9th-tamil-nerinri-amaiyathu-ulagu.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-pattamaram.html
https://tamilthugal.blogspot.com/2021/08/9-2-periya-puranam-9th-tamil-unit-2.html
https://tamilthugal.blogspot.com/2022/12/9-9th-big-question-answer-periya.html
https://tamilthugal.blogspot.com/2018/07/9.html
https://tamilthugal.blogspot.com/2020/07/periya-puranam-online-quiz-with-e.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-periya.html
https://tamilthugal.blogspot.com/2022/05/sekkilar.html
https://tamilthugal.blogspot.com/2020/07/puranaanooru.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த அணைகளைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
ஐம்பூதங்களை வினவி, நீரின் முக்கியத்துவத்தைக் கேட்டல்.
இயற்கை வளங்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
நீரின்றி அமையாது
உலகு பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல். நீர் மேலாண்மை, தண்ணீர்
பயன்பாடு குறித்து அறியச் செய்தல்.
மரபார்ந்த அணுகுமுறை குறித்து
விளக்குதல். தண்ணீர் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
பட்ட
மரம், புறநானூறு, பெரிய புராணம், இயற்கை வளங்கள் குறித்து விளக்குதல்.
மரத்தின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
நீர்நிலைகளின் பெயர்களை மாணவர்களை அறியச் செய்தல்.
இயற்கை
குறித்த கவிதைகளைப் படைத்தல்.
15.மதிப்பீடு
LOT – கூவல் என்று
அழைக்கப்படுவது எது?
MOT
– உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக.
HOT – நீ அறிந்த நீர்நிலைகளின் பெயர்களைக் கூறு.
பட்ட மரத்தின் வருத்தங்களை
விளக்கு.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
நீர்நிலைகளின்
படங்களைத் தொகுத்தல்.
அணைக்கட்டுகள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.