கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, February 08, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 2024 விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 sslc 10th tamil second revision exam question answer key virudhunagar district 2024

PDF Link கீழே👇

பத்தாம் வகுப்பு

தமிழ்

இரண்டாம் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 2024

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                 15x1=15                தமிழ்த்துகள்

1.     அ.அகவற்பா

2.    இ.கல்வி

3.    ஆ.பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்  

4.    ஈ.உவமைத்தொகை, இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகைதமிழ்த்துகள்

5.    ஈ.இலா

6.    அ.வேற்றுமை உருபு

7.    ஆ.நறுந்தொகை

8.    இ.வலிமையை நிலைநாட்டல் தமிழ்த்துகள்

9.    ஈ.மன்னன், இறைவன்  

10.  அ.குட்டி

11.   ஈ.அங்கு வறுமை இல்லாததால்

12.  ஆ.இளங்கோவடிகள் தமிழ்த்துகள்

13.  இ.ஓவியர்

14.  அ.சிலப்பதிகாரம்

15. விடை எழுத முயன்றிருப்பின் மதிப்பெண் வழங்கவும் 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க       4x2=8

16      

1.அறம் கூறும் மன்றங்களே அவையம் எனப்பட்டது .

 2.இவை அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.

3.உறையூரிலிருந்த அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.

4.மதுரையிலிருந்த அவையம் நடுநிலை மிக்கது.

17 அ.செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?

ஆ.நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலை எது?  தமிழ்த்துகள்

18

1.உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது.

2.இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

19 சுள்ளி- காய்ந்த குச்சு

விறகு – காய்ந்த சிறுகிளை

வெங்கழி – காய்ந்த கழி

கட்டை – காய்ந்த கொம்பும் கவையும் அடியும்

தமிழ்த்துகள்

20

1.ஒல்லியான தண்டுகளே மென்மையான பெரிய மலர்களைத் தாங்குகின்றன. 

2.அதுபோல, மென்மையான அன்பே பெரிய உலகத்தைத் தாங்குகின்றது.

கட்டாய வினா

21 இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10

22 சேரர்களின் பட்டப் பெயர்களில் ‘கொல்லிவெற்பன், மலையமான்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லிமலையை வென்றவன் ‘கொல்லிவெற்பன்’ எனவும், பிற பகுதிகளை வென்றவர்கள் ‘மலையமான்’ எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

23

அ. அறிவாளர்                  ஆ. புற ஊதாக் கதிர்கள்

24. உரைத்த -  உரை + த் + த் + அ

உரை -  பகுதி

த் -  சந்தி

த் -  இறந்தகால இடைநிலை

  -  பெயரெச்ச விகுதி

25 கானடை        கான் அடை - காட்டைச் சேர்

கான் நடை காட்டுக்கு நடத்தல்      

கால் நடை - காலால் நடத்தல்

இவ்வாறு மூன்று வகையாகப் பிரித்துப் பொருள் கூறலாம்.

தமிழ்த்துகள்

26 ·    1.வேங்கை என்னும் சொல் தனித்து நின்று, வேங்கை மரம், புலி ஆகிய பொருள்களை உணர்த்துவதால் தனி மொழி ஆயிற்று.

·         2.வேம் + கை என இரு சொற்களாக நின்று, வேகின்ற கை என்ற பொருளை உணர்த்துவதால் தொடர்மொழி ஆயிற்று.

·         3.ஆகவே, வேங்கை என்பது தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளதால் பொதுமொழியாக வந்துள்ளது.

 தமிழ்த்துகள்

27 அ. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

ஆ. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

28 அ. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

ஆ.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6

29 அ.மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு, நையாண்டி மேளத்திற்கேற்ப ஆடும் ஆட்டம்.

ஆ.ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், சுற்றி ஆடுதல், இறகை விரித்தாடுதல், தலையைச் சாய்த்தாடுதல், தாவியாடுதல், இருபுறமும் சுற்றியாடுதல், அகவுதல், தண்ணீர் குடித்துக்கொண்டே ஆடுதல்.             தமிழ்த்துகள்

இ.மயிலாட்டம்

30 இடம் - சென்னை பற்றிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து ம.பொ.சி. அவர்கள் முழங்கிய வரி இதுவாகும்

பொருள் - தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம். அதாவது உயிரைக் கொடுத்தேனும் சென்னையைக் காப்போம் என்கிறார்

விளக்கம் - என்ன விலை கொடுத்தேனும் சென்னையை நம்மோடு வைத்துக் காக்க வேண்டும் என்ற பொருளில் ம.பொ.சி. கூறியது

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

31 இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,

“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ”

என்ற குறுந்தொகை அடிகள் புலப்படுத்துகின்றன.

                   தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6

32 1.எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்!

2.சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்!

3.மூங்கில்கள் ஓசைகள் எழுப்பும் கடினப் பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்!

4.மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.

5.அதன் பிறகு உங்கள் வீட்டுக்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள்!

6.அவர்கள் இன்சொல் கூறி, அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் சோற்றையும் உணவாகத் தருவார்கள்.

7.உறவினர் போல உங்களுடன் பழகுவார்கள், என்று கூறி கூத்தனைக் கூத்தன் ஆற்றுப் படுத்துவதாக பெருங்கௌசிகனார் தம் மலைபடுகடாம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

33 1.   நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்.                                                                 

2.       நினைந்துகண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இவ்வுடலின் தன்மை அறியேன்.

3.       உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன்.

4.       காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்.

கட்டாய வினா

34 அ. அன்னை மொழியே

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!      - பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

அல்லது

ஆ. திருவிளையாடற்புராணம்

புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்

பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்

நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்

தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.

- பரஞ்சோதி முனிவர்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6  தமிழ்த்துகள்

35 நிறைத்திருந்தது                 நிறைந்திருந்தது

வாழைத்தோப்பில்                     வாழைத்தோட்டத்தில்

குட்டியுடன் நின்றிருந்த மாடு     கன்று

இலச்சுமி கூப்பிடுகிறாள்           பசு கத்துகிறது

இதோ சென்றுவிட்டேன்          இதோ செல்கிறேன்

துள்ளிய குட்டியை                   துள்ளிய கன்றை

என்னடா விளையாட வேண்டுமா   என்ன

அவனை அவிழ்த்துவிட்டேன்       அதனை

நீயும் இவனும் விளையாடுங்கள்     இதுவும்

நீரைக் குடித்தாள்                        குடித்தது

தமிழ்த்துகள்

36. அணி இலக்கணம்

தெரிந்த ஒரு பொருளைக் கொண்டு தெரியாத ஒரு பொருளை விளக்குவது உவமையாகும். அவ்வாறு விளக்கும் பொழுது உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையே உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி.

எ.கா  

பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.      -திருக்குறள்

விளக்கம்

       பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையால் என்ன பயன்? அதுபோலவே இரக்கம் இல்லா விட்டால் கண்களால் என்ன பயன்?      

உவமை   - பாடலோடு பொருந்தாத இசை பயனில்லை

உவமேயம் - இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் பயனில்லை.

உவம உருபு    -      போல (மறைந்து வந்துள்ளது)

இப்பாடலில் உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையே உவம உருபு மறைந்து வந்துள்ளதால் இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணி.

தமிழ்த்துகள்

37 அலகிடுதல்

சீர்

அசை

வாய்பாடு

அற/னீ/னும்

நிரை நேர் நேர்

புளிமாங்காய்

இன்/பமும்

நேர் நிரை

கூவிளம்

ஈ/னும்

நேர் நேர்

தேமா

திற/னறிந்/து

நிரை நிரை நேர்

கருவிளங்காய்

தீ/தின்/றி

நேர் நேர் நேர்

தேமாங்காய்

வந்/த

நேர் நேர்

தேமா

பொருள்

நிரை

மலர்

மலர் என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளது தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க      5x5=25

38 அ.முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகள்                                  5

அல்லது

ஆ.சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் இலக்கிய உரை தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

39 பேச்சுப்போட்டியில் வென்ற நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம்                              5

அல்லது

மின்வாரிய அலுவலருக்குப் புகார்க் கடிதம்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

40 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக                                                             5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

41 நூலக உறுப்பினர் படிவம்                                                          5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

42 நிற்க அதற்குத் தக

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

                                                                                      5

அல்லது

மொழிபெயர்ப்பு

பொன்னிறச் சூரியன் அதிகாலையிலேயே எழுந்து ஒளிமிக்க கதிர்களால் இருளை மங்கச் செய்கிறது. பால்போன்ற வெண்மேகங்கள் அலைகளாகத் தவழ்கின்றன. வண்ணமயமான பறவைகள் தங்களது காலைப்பொழுதை இசை, தாளத்துடன் தொடங்குகின்றன. அழகான பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் மணம் தென்றலை நிரப்புகின்றன. காற்று மெதுவாக எல்லா இடங்களிலும் வீசி எங்கும் இனிமையான நறுமணம் பரப்பும்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க     5x8=24

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

43 அ.ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்                                                            8

அல்லது

ஆ.மொழிபெயர்ப்புக்கலை

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

44 அ.ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப்பயணம்                                           8

அல்லது

அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான்

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

45 அ. சாலைவிதிகள்                                                                                     8

அல்லது

ஆ. மதிப்புரை எழுதுக.

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

PDF LINK

தமிழ்த்துகள்

Blog Archive