9th Tamil third mid term exam answer key virudhunagar district 2024
மூன்றாம் இடைப்பருவத்தேர்வு
– பிப்ரவரி– 2024
விருதுநகர் மாவட்டம்.
நேரம் – 1.30 மணி ஒன்பதாம்
வகுப்பு மதிப்பெண் 50
தமிழ் – இயல் 8, 9
விடைக்குறிப்பு
I. பலவுள் தெரிக. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. தமிழ்த்துகள் 8x1=8
1.இ. துணிவு
2. ஆ.சுயமரியாதை
3. இ.பாலை தமிழ்த்துகள்
4. ஈ. புறநானூறு
5. ஈ. ஒன்றே உலகம் தமிழ்த்துகள்
6. ஈ. பிறப்பு
7. ஆ. குறுந்தொகை
8. ஈ. விருப்பம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்கவும். 3x2=6
9. 1.தமிழ்ச் சான்றோர் சமுதாயத்திலேயே
வாழ்ந்து தன்னால் இயன்றவரை சமுதாயத்திற்குப் பல நன்மைகளைச் செய்வார். தமிழ்த்துகள்
2.உரோமையச் சான்றோர் சமுதாயத்திலிருந்து விலகி, தன் சொந்தப் பண்புகளையே வளர்ப்பவராக
இருந்தார்.
10. 1. பிடிபசி – ஆறாம் வேற்றுமைத்தொகை
2. களைஇய –
சொல்லிசை அளபெடை தமிழ்த்துகள்
3. பெருங்கை –
பண்புத்தொகை
4. பெருங்கை
வேழம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. தமிழ்த்துகள்
11. கமுகுமரம் விண்ணிலிருந்து வரும்
கதிரவன் ஒளியாகிய உயிர்ப்பைத் தேடியது. தமிழ்த்துகள்
12. எச்செயலையும்
அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி,
ஏன்?,
எதற்கு?,
எப்படி?
என்னும் வினாக்களை எழுப்பி அறிவின் வழியே சிந்தித்து முடிவு காண்பது பகுத்தறிவு
எனப்படும். தமிழ்த்துகள்
13. யசோதர காவியத்தின் பாட்டுடைத்
தலைவன் அவந்தி நாட்டு மன்னன் யசோதரன். தமிழ்த்துகள்
III. எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்கவும். 3x2=6
14. சொற்றொடர்களை அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
அ. “நாளை
வீட்டுக்கு வருவேன்,” என்று முரளி கூறினார். தமிழ்த்துகள்
ஆ. கோழிக்குஞ்சுகளைப் பிடிக்கப் பூனைக் குட்டிகள் ஓடின.
15. சொற்றொடர்
உருவாக்குக.
அ. ஆசிரியர்
நடத்திய பாடம் பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது. தமிழ்த்துகள்
ஆ. சொற்பொழிவாளரின்
பேச்சு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக இருந்தது.
16. அ. எழுத்துரு
ஆ.மனிதம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
17. அ. பெருமையில் சிறந்தோன், அரசன் தமிழ்த்துகள்
ஆ. வஞ்சனை, துன்பம், பொம்மை, அசைவு
18. பொருத்தமான வாய்பாடுகளை வட்டமிடுக.
அ. கருவிளம்
ஆ.தேமாங்காய்
IV. எவையேனும்
நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும். 4x3=12
19. 1.அனைவரும் சிக்கனத்தைக்
கடைபிடிப்பது கட்டாயம் என்றார் பெரியார். தமிழ்த்துகள்
2.விழாக்களாலும் சடங்குகளாலும் மூடப் பழக்கம் வளர்வதோடு
வீண் செலவும் ஏற்படுவதால் தேவையற்ற சடங்குகளையும் விழாக்களையும் தவிர்க்க வேண்டும்
என்றார் அவர். தமிழ்த்துகள்
3.திருமணம் போன்ற விழாக்களைப் பகட்டின்றி மிக எளிமையாகவும்
சீர்திருத்த முறையிலும் நடத்த வேண்டும் என்றார்.
20. இடம் –
கல்யாண்ஜி அவர்கள் எழுதிய அக்கறை என்னும் கவிதையில் பழங்களை விடவும்
நடுங்கிப்போனது என்ற தொடர் இடம்பெற்றுள்ளது.
பொருள் – தமிழ்த்துகள்
தக்காளிப் பழங்களை விடவும் பிற மனிதர்கள் மீதான அக்கறை நசுங்கிப்போனது.
விளக்கம் –
சைக்கிளில் வந்த தக்காளிக்கூடை சரிந்து அனைத்துத் திசைகளிலும் பழங்கள் உருள
கண்டுகொள்ளாமல் அனைவரும் கடந்து போனதால் பழங்களை விடவும் நசுங்கிப் போனது பிற
மனிதர்கள் மீதான அக்கறை என்கிறார் கவிஞர். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
21. அணி –
உவமை,
உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவகஅணி ஆகும்.
எ.கா
– இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக தமிழ்த்துகள்
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்...
விளக்கம் –
இப்பாடலில்
இன்சொல் நிலமாகவும் வன்சொல் களையாகவும் வாய்மை எருவாகவும் அன்பு நீராகவும் அறம்
கதிராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
22. 1.மனிதன், தன் ஈடுபாடுகளை விரிவாக
வளர்த்து பிறருடைய நலத்திற்கும் இன்பத்திற்கும் பாடுபடக்கூடிய வகையில் தன் ஆளுமையை
விரிவடையச் செய்து செழுமைப்படுத்த வேண்டும். தமிழ்த்துகள்
2.ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்துகொள்ளும் ஆற்றல்
படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
3.அவனது வாழ்க்கைக்குத் தன் ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக்
கடைப்பிடித்து நடத்தல் வேண்டும்.
23. பிறர்/நா/ணத் நிரை நேர்
நேர் - புளிமாங்காய்
தக்/கது நேர் நிரை -
கூவிளம்
தான்/நா/ணா நேர் நேர் நேர் - தேமாங்காய் தமிழ்த்துகள்
னா/யின் நேர் நேர் - தேமா
அறம்/நா/ணத் நிரை நேர் நேர் - புளிமாங்காய்
தக்/க நேர் நேர் - தேமா
துடைத்/து நிரைபு - பிறப்பு
24. கட்டாய வினா
யசோதர
காவியம்
ஆக்குவது
ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி
போக்குக
நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக தமிழ்த்துகள்
காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே.
V. விடையளி 2X5=10
25. அ.
பாராட்டுக் கடிதம்
அல்லது
ஆ.பா நயம் பாராட்டல் தமிழ்த்துகள்
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
26.கவிதை
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
VI.
விரிவான விடையளிக்கவும். 1X8=8
27.
அ. தமிழ் இலக்கியங்கள் காட்டும்
சான்றாண்மைக் கருத்துகள்
(அல்லது)
ஆ. மொழியின் விரல் பிடித்து நடக்கப்
பழகிக்கொண்டிருக்கும் தன்மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகள் தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.