கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 25, 2024

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 4

 8th tamil model notes of lesson

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

04-03-2024 முதல் 08-03-2024

2.பாடம் – தமிழ்

திருப்புதல்

1.     எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

2.    தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.                    தமிழ்த்துகள்

3.    தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

4.    காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

5.    தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.                                       தமிழ்த்துகள்

6.    கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் குறித்து எழுதுக.

7.    எம்.ஜி.ஆரின் பண்பு நலன்களை விளக்கி எழுதுக.

8.    வாழும் முறை, சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக.

9.    பூனா ஒப்பந்தம் பற்றி எழுதுக.

10.  நூலகம் – கட்டுரை எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive