6th tamil third mid term exam answer key virudhunagar district 2024
ஆறாம்
வகுப்பு
தமிழ்
மூன்றாம்
இடைப்பருவத் தேர்வு பிப்ரவரி 2024
விடைக்குறிப்பு
விருதுநகர்
மாவட்டம்
I
சரியான விடை 5
1. அ.சிற்பக்கூடம்
2. ஆ.மதுரை
3. ஈ.உழைக்க
4. ஆ.ஆதிரை
5. ஆ.வளையல்
II குறுவினா
3 மட்டும் 3x2=6
6.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல எல்லா
மக்களுக்கும் அனுமதி இல்லை.
எனவே
காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன்
கோவிலுக்குள் முதலில் நுழையவில்லை.
7. பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள்
Ø பழத்தின் இயல்பு கொடுப்பது.
Ø வேரின் இயல்பு பெறுவது.
8. கோ என்றால் பசு.
முகி என்றால் முகம்.
பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் பொய்கை கோமுகி என்ற பெயர் பெற்றது.
9 சொற்களின் வகைகள் –
- பெயர்ச்சொல்,
- வினைச்சொல்,
- இடைச்சொல்,
- உரிச்சொல்.
10. அறிவின் பயன்
பிற
உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவது
அறிவின் பயன் ஆகும்.
III சிறுவினா
1 மட்டும் 1x4=4
11. காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வு
1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு
வந்தார்.
புகைவண்டியில் மதுரை செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில்
ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார்.
அப்போது காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை
அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள், தான்
மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா என்று சிந்தித்தார்.
அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.
12. ஏழைகளுக்கு
உதவுவது
புரியாத
மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பது
பசியோடிருப்போருக்கு
உணவளிப்பது
ஆதரவற்றோர்களை
அரவணைப்பது
மாற்றுத்திறனாளிகளுக்கு
உதவுவது
இவையெல்லாம் அறச்செயல்கள் என நான் கருதுகிறேன்.
IV மனப்பாடப்பகுதி 3+2=5
13. பராபரக்கண்ணி
தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று
தண்டருள்கூர்
செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன்
பராபரமே!
எல்லாரும் இன்புற்று இருக்க
நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!
- தாயுமானவர்
14. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
V
எவையேனும் 2 மட்டும் 2x2=4
15.அ. இலக்கியம்
ஆ. சாரண
சாரணியர்
16.அ. ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
ஆ. அது நகரத்திற்குச் செல்லும்
சாலை.
17.அ. நிலவு
ஆ.மாதம்
VI கட்டுரை
எழுதுக 6
18.அ. வேலுநாச்சியார்
அல்லது
அறம்
செய விரும்பு
பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கவும்
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம்,
விருதுநகர்
மாவட்டம்.