8th tamil model notes of lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
26-02-2024 முதல் 01-03-2024
2.பாடம்
தமிழ்
திருப்புதல்
யாருக்கு எமனைப்பற்றிய அச்சம்
இல்லை?
குணங்குடியார்
பராபரத்திடம் வேண்டுவன யாவை?
அயோத்திதாசரின் இதழ்ப்பணி
பற்றி எழுதுக.
மனித யந்திரம் கதையை
மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக.
அந்தாதி என்றால் என்ன?
அசை
.......................... வகைப்படும்.
அயோத்திதாசர் நடத்திய இதழ்
......................
ஞானியர் சிறந்த கருத்துகளை
மக்களிடம் ....................
ஒன்றே ........... என்று
கருதி வாழ்வதே மனிதப் பண்பாகும்.
பொருள் தருக.
நம்பர், பராபரம், பகராய்,
ஈயில்.
புத்தகம் வாங்கி அனுப்புமாறு
உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.