9th tamil model notes of lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
19-02-2024 முதல் 23-02-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
9
4.பாடத்தலைப்பு
அன்பென்னும் அறனே –
கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
அணி இலக்கணம்
6.பக்கஎண்
246 - 253
7.கற்றல் விளைவுகள்
T-9048 அணி இலக்கணத்தை அறிந்து செய்யுள்களைச் சுவைத்துப்
படித்தல்.
8.கற்றல்
நோக்கங்கள்
செய்யுளில் இடம்
பெறும் அணியறிந்து சுவைத்தல்.
9.நுண்திறன்கள்
உவமை, உருவக,
பின்வருநிலை, வஞ்சப்புகழ்ச்சி அணிகளை அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_99.html
https://tamilthugal.blogspot.com/2020/04/vanja-pukazhchi-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/04/solporul-pinvaru-nilai-ani-tamil.html
https://tamilthugal.blogspot.com/2020/04/porul-pinvaru-nilai-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/04/sol-pinvaru-nilai-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/04/pinvaru-nilai-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/04/uruvaga-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/04/uvamai-ani-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/02/9-9-ani-ilakkanam-9th-std-9th-unit.html
11.ஆயத்தப்படுத்துதல்
அணி குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
உவமை, உருவக, பின்வருநிலை, வஞ்சப்புகழ்ச்சி அணிகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
அணி பற்றி
மாணவர்களுடன் உரையாடுதல்.
பாடப்பகுதியிலுள்ள
அணிகளை எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குதல்.
அணியின் சிறப்பு
குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் குழுக்களாக அணி விளக்கம் உரைத்தல்.
அணி நயத்தை மாணவர்கள் அறிதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் அணியை அறிதல், கருத்துகளை
உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அணிகள் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.
15.மதிப்பீடு
LOT – பின்வருநிலை ................................
வகைப்படும்.
MOT
– வஞ்சப்புகழ்ச்சி அணி – குறிப்பு வரைக.
HOT – நீ விரும்பும் அணி குறித்து காரணத்துடன் எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
உவமையணி
அமைந்த பாடல் அடிகளை எழுதுக.
உனக்குப்
பிடித்த அணி குறித்து எழுதுக.